22/07/2023
திருவாடி பூரம் Spl Kanya Kolam 😊
அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை
விஞ்சிநிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து
#ஆண்டாள்அரங்கர் #ஆடிப்பூரம்