29/07/2024
நண்பா நண்பி
என் அருமை நண்பர்
நடிகர் யோகிபாபு அவர்கள்
அருள்மிகு கோளத்தம்மன் பொன்னிஅம்மன் கோயிலுக்கு வருவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்
நண்பர் தளபதி விஜய் நடிப்பில் கோட் படத்தில் மற்ற படப்பிடிப்பு கட்டம் நண்பர் நடிகர் யோகி பாபு அவர்கள் பிசியாக இருப்பதால்
சோளிங்கர்
அருள்மிகு கோளத்தம்மன் பொன்னிஅம்மன்
நரசிம்மர் சுவாமி
மற்றும்
முங்கிலேரி அருகாமையில் கட்டப்பட்டுள்ள
பிரமாண்ட முருகர் கோயிலுக்கு
நண்பர் நடிகர் யோகிபாபு அவர்கள் வருவதாக
தொலைபேசியில் தொடர்பு கொண்டார்
அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி
வருக என் அருமை நண்பர் நடிகர் யோகிபாபு அவர்கள்
சோளிங்கர் பாய்ஸ் டாக்கீஸ்
மக்கள் தொடர்பாளர்
D.நரேஷ்குமார் NK Photography
சோளிங்கர்
சோளிங்கர் திரைத்துறை கலைக்கூடம்
மக்கள் தொடர்பாளர் தரணி
இவ்ரான்,அமுல்ராஜ்,
சந்தோஷ்
சோளிங்கர் பாய்ஸ் டாக்கீஸ்
சோளிங்கர் திரைத்துறை கலைக்கூடம்
அசோசியேட் இயக்குனர் சிவா