Salem Citizens

Salem Citizens Its official page for SALEM peoples

15/01/2021

Ellarum leave ku orrruku vanthachaaa makkaley....

 கொரோனாவிலிருந்து விடுதலை - சாதித்த இந்தியர் ❣️❣️மனித ரூபத்தில் வருகிறார் கிருஷ்ணா 🔥
05/07/2020


கொரோனாவிலிருந்து விடுதலை - சாதித்த இந்தியர் ❣️❣️

மனித ரூபத்தில் வருகிறார் கிருஷ்ணா 🔥

Pc credits - Salem pasanga da
14/06/2020

Pc credits - Salem pasanga da

😍
02/06/2020

😍

The first year of Modi 2.0
30/05/2020

The first year of Modi 2.0

சேலம் குமாரசாமிப்பட்டி நகர்புற சமுதாய சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவில் வெளிமாநிலத்தை...
27/05/2020

சேலம் குமாரசாமிப்பட்டி நகர்புற சமுதாய சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.
படம்: விஜயகுமார்

சேலம் ராசிபுரம் சாலையில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்டு வருகிறது. Please tak...
27/05/2020

சேலம் ராசிபுரம் சாலையில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்டு வருகிறது. Please take action immediately other wise no use . SIR

27/05/2020

சென்னை, சேலம் இடையே இன்று முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்

சேலம் ரயில் சந்திப்பு நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப...
27/05/2020

சேலம் ரயில் சந்திப்பு நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் முக கவசம் மற்றும் கிருமி நாசினியை மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் வழங்கினார்.
படம்: விஜயகுமார்

R.i.p
21/05/2020

R.i.p

20/05/2020

சேலம் மாவட்டத்தில் ( ஒருங்கிணைந்த ) பெரும்பாலான சிற்று ஊர்களின் பெயர்கள்'பட்டி'என்ற எழுத்தில் முடிவடைகிறது...

250+
1. தாசநாயக்கன் பட்டி ,2. தம்ம நாயக்கன் பட்டி , 3. கெஜல் நாயக்கன் பட்டி ,4. சீலநாயக்கன் பட்டி ,5. நிலவாரப்பட்டி , 6. நாழிக்கல் பட்டி , 7. கொழிஞ்சிப் பட்டி ,8. பாரப்பட்டி , 9. பனைமரத்துப்பட்டி , 10. குள்ளம் பட்டி ,11ஜல்லுத்துப்பட்டி ,12.கம்மாளப்பட்டி , 13.திப்பம் பட்டி, 14.ஜாரிகொண்டலாம்பட்டி ,15.அம்மணி கொண்டலாம் பட்டி ,16.கொண்டலாம்பட்டி , 17.சாமக்குட்டப்பட்டி, 18.தும்பல்பட்டி ,19.ஆட்டையாம் பட்டி , 20.சந்தியூர் ஆட்டையாம் பட்டி ,21.தாதகாப்பட்டி, 22.கருங்கல் பட்டி, 23.செங்கல் பட்டி, 4.உடையாப்பட்டி,25.கொண்டப்ப நாயக்கன் பட்டி, 26.களரம்பட்டி, 27.நரசோதிப்பட்டி, 28.பள்ளிப்பட்டி, 29.பள்ளப்பட்டி, 30.கூட்டாத்துப் பட்டி, 31.கந்தம்பட்டி ,32.அத்தனூர் பட்டி, 33.தம்மம்பட்டி , 34.செந்தாரப் பட்டி, 35.கொல்லப்பட்டி, 36.வடுகப்பட்டி, 37.பண்ணப்பட்டி, 38.தின்னப்பட்டி, 39.ஆண்டிப்பட்டி, 40.ஆச்சாங்கொட்டப்பட்டி, 41.சேலத்தாம் பட்டி,42.சர்கார் கொல்லப்பட்டி, 43.மஜர கொல்லப்பட்டி, 44.குமாரசாமி பட்டி, 45.அஸ்தம் பட்டி, 46.அன்னதானப்பட்டி, 47.தீவட்டிபட்டி, 48.மாசி நாயக்கன் பட்டி, 49.நாயக்கன்பட்டி, 50.கோனேரிப்பட்டி, 51.பாலப்பட்டி, 52.காரிப்பட்டி, 53.தாதம்பட்டி, 54.மேட்டுப்பட்டி, 55.வழக்கொட்டப்பட்டி, 56.வேப்பிலைப்பட்டி, 57.பரியம் பட்டி, 58.பூலாம்பட்டி, 59.செம்மாண்டப்பட்டி, 60.முத்து நாயக்கன் பட்டி, 61.முத்தம் பட்டி, 62.பச்சப்பட்டி, 63.நஞ்சம் பட்டி, 64.வேடகத்தான் பட்டி , 65.குருவம் பட்டி, 66.வெள்ளாளப்பட்டி , 67.ஓலப் பட்டி , 68.சின்னப்பம் பட்டி, 69.நெய் காரப்பட்டி , 70.பெருமாம்பட்டி, 71.நல்லன்னம் பட்டி,
72.பெத்தாம் பட்டி, 73.கீரிப்பட்டி, 74.பாப்பநாயக்கன் பட்டி, 75.நடுப்பட்டி, 76.இடப்பட்டி, 77.செங்கிடிப்பட்டி, 78.தளவாய் பட்டி, 79.பஞ்சுகாளிப்பட்டி, 80.காடையாம் பட்டி,
81.அதிகாரிப் பட்டி, 82.சுக்கம் பட்டி, 83.முருக பட்டி, 84.தேக்கம் பட்டி, 85.கல்பாரப்பட்டி,
86.வட்ட முத்தம் பட்டி ,87.மாரமங்கலத்து பட்டி, 88.பாகல் பட்டி, 89.பெத்தாம் பட்டி, 90.தும்பா தூலிப்பட்டி, 91.சாமகுட்டப்பட்டி, 92.போடிநாயக்கன் பட்டி, 93.காம நாயக்கன் பட்டி,
94.ராகிப் பட்டி, 95.அய்யம் பெருமாள் பட்டி,96.ஆணைகவுண்டம் பட்டி ,
97.தூக்கனாம் பட்டி , 98.விளாம் பட்டி, 99.சங்கீதப் பட்டி ,100.புளியம் பட்டி ,101.செக்காரப்பட்டி, 102. கோட்ட மேட்டுப்பட்டி, 103.வெல்லக்கல் பட்டி,
104 சாமி நாயக்கன் பட்டி, 105.சின்ன கொல்லப்பட்டி, 106.பெரிய கொல்லப்பட்டி,
107.மாட்டையாம் பட்டி,108.பாப்பா பட்டி, 109.கோன்றி பட்டி, 110.குள்ள நம்பட்டி,
111.அரிய கவுண்டம் பட்டி, 112.சொரக்காப்பட்டி, 113.பொம்மியம் பட்டி, 114.பூமி நாயக்கன் பட்டி
115.சோமம்பட்டி , 116.நாகி செட்டி பட்டி, 117.செக்கடி பட்டி , 118.வேடப்பட்டி,
119.வடுகதான் பட்டி, 120.இடைப் பட்டி, 121.புதுப் பட்டி, 122.துட்டம் பட்டி, 123.கீரைப் பட்டி, 124.அக்கரை பட்டி, 125.இலகுவம் பட்டி, 126.வேங்கம் பட்டி 127.ஊமகவுண்டபட்டி, 128.தொளசம்பட்டி, 129.பெரியப்பட்டி, 130.பெரிய ஏரிப்பட்டி,131.தாதனூர் மேட்டுப்பட்டி, 132.அம்மன் கோயில் பட்டி, 133.கொம்பாடிப்பட்டி, 134.பெரிய வடுகம்பட்டி, 135.நாவல்பட்டி, 136.பொன்னாரம்பட்டி, 137.கஞ்சநாயக்கன்பட்டி, 138.ஆயில்பட்டி, 139.காலாரம்பட்டி, 140.ஈச்சம்பட்டி, 141.சீலியம்பட்டி, 142.நகியாம்பட்டி., 143.அனையம்பட்டி., 144.காரடிப்பட்டி,145.வடக்கு குட்டம்பட்டி, 146.வெள்ளாளபட்டி பேளூர், 147.கல்லேரிப்பட்டி, 148.தளவாய்ப்பட்டி, 149.பலாபட்டி, 150.காவூர்க்கல்பட்டி,151.வெள்ளையன்பட்டி,
152.கத்திரிப்பட்டி, 153.வேலம்பட்டி, 154.கோராத்துப்பட்டி,155.M.பாலம்பட்டி,156.கோம்பைப்பட்டி, 157.வட்டமுதம்பட்டி, 158.மல்லராவுத்பட்டி,159.துன்ப துளிப்பட்டி, 160.நாயக்கன்பட்டி, 161.பெருமாகவுண்டம்பட்டி, 162.குள்ளன்பட்டி, 163.கரிச்சிப்பட்டி, 164.மேட்டுப்பட்டி ஓமலூர், 165.சடயும்கும்பட்டு, 166.பத்ம்பட்டி, 167.விருதசாம்பட்டி ,168.M.காளிப்பட்டி, 169.PN.பட்டி, 170.புக்கம்பட்டி., 171.பச்சினம்பட்டி, 172.சக்கரசெட்டிப்பட்டி, 173.யாரிகடண்பட்டி, 174.போனயக்பட்டி, 175.வேட்டுவப்பட்டி, 176.யடபலிபுதுப்பட்டி, 177.மயிலம்பட்டி, 178.குப்பம்பட்டி, 179.கனக்கம்பட்டி, 180.கொன்னம்பட்டி, 181.கொங்குபட்டி,182.டேட்டிகிரிப்பட்டி, 183.பாப்பாரப்பட்டி, 184.குண்டலம்பட்டி, 185.கம்மம்பட்டி, 186.சித்திரைப்பட்டி, 187.எர்க்கால்பட்டி, 88.வாலதசம்பட்டி , 189.மஞ்சகல்பட்டி, 190.வர்தபட்டி, 191.வடகத்வாடம்பட்டி, 192.எருமைப்பட்டி, 193.பட்டனம்பட்டி, 194.கோமன்பட்டி, 195.கூக்குட்டப்பட்டி, 196.அமோல்லூர்ப்பட்டி, 197.சினவசரபட்டி, 198.குள்ளமாணிக்கபட்டி, 199.செலம்பட்டி, 200.மைல பட்டி ஏற்காடு, 201.விநாயகம்பட்டி ,202.கோம்பை பட்டி,
203.ஜகதேவம் பட்டி, 204.தாதயங்கர பட்டி, 205.காமிநாயக்கன்பட்டி, 206.குடுவாம்பட்டி
207.முல்லிசெட்டிப்பட்டி, 208.சிக்கனம்பட்டி ,209.தாதயாம்பட்டி, 210.வெள்ளக் கல்பட்டி,
211.நல்லனப்பட்டி, 212.ஓலப்பட்டி, 213.தொட்டில்பட்டி, 214.மொலண்டிப்பட்டி, 215.எட்டிகுட்டப்பட்டி ,216.குஷர்பட்டி, 217.கொகம்பட்டி, 218.மதநாயக்கன்பட்டி, 219.மூர்த்திப்பட்டி, 220.கரட்டுப்பட்டி , 221.சானார்பட்டி, 222.காலர்பட்டி, 223.M.செட்டிப்பட்டி, 224.குன்கொண்டபட்டி, 225.கண்சினைபட்டி ,226.பெல்லம்பட்டி, 227.நல்லாம்பட்டி, 228.பூமண்டப்பட்டி, 229.பூமட்டப்பட்டி, 230.ஒருவப்பட்டி, 231.குப்பம்பட்டி, 232.ஆரியம்பட்டி, 233.சத்பட்டி, 234.தாசகப்பட்டி, 235.குள்ளம்பட்டி,அரசிராமணி, 236.செட்டிப்பட்டி கொளத்தூர், 237.காவேரிப்பட்டி, 238.புல்லகவுண்டன்பட்டி, 249.வேட்டுவ பட்டி,
250.மனதல் நல்லகவுண்டன்பட்டி, 251.கங்கானிப்பட்டி, 252.ஒட்டப்பட்டி, 253.வெட்டுக்காடுப்பட்டி, 254.பட்டனம்பட்டி, 256.திருவல்லிப்பட்டி, 257.வலயசெட்டிப்பட்டி, 258.குருக்கப்பட்டி, 259.சியோன்கொடம்பட்டி,2 60.மொடுப்பட்டி, 261.தோதம்பட்டி, 262.துட்டம்பட்டி, 263.வஞ்சிப்பட்டி, 264.கோரணம்பட்டி,2 65.தொட்டில்பட்டி, 266.கதிரிப்பட்டி, 267.ஆலமரத்துப்பட்டி,

✌️✌️

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Citizens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Salem Citizens:

Share