09/07/2023
டிராகன் வாரியர் Fan Story (Dragon Warrior episode 335 parthu vittu varavum)
இந்த கதை தொடரும் இடம் உலகளவில் நடைபெற உள்ள மாபெரும் மர்டிளர்ட்ஸ் போட்டிக்கு இன்னும் மூன்று மாதம் உள்ள நிலையில்,
ஆதன் மர்டியல் கிங் பற்றி ஆதன் தெரிந்து கொண்டபின், பாலன் மாஸ்டர் ஆதனை மார்டியல் கிங் உருவாக்கிய மாய உலகத்துக்கு அழைத்து சென்றார் அங்கே ஆதன் நுழைந்த பிறகு (Dragon Warrior episode 335 parthu vittu varavum) அங்கே பல பேரிடம் போரிட்டான் மற்றும் வென்றான். ஆதன் மதுரா அகாடெமி எக்ஸ்பர்ட் 5 நீலை வீரன், எக்ஸ்பர்ட் ரங்கிங்கில் முதல் இடத்தை பிடித்தவன். ஆதன் ஒரு முகமூடி அணிந்து இருந்தான்.
மதுரா அகாடெமி ஒரு பழைமையான அகாடெமி. அதே போல் வேறு சில அகாடெமி இங்கு உள்ளது சந்திர அகாடெமி,நோபல் அகாடெமி, மற்றும் அசுரா அகாடெமியாகும்
இந்த மூன்று அகாடெமிக்கு மதுரா அகாடெமி பிடிக்காது.இங்கு உள்ள அனைவரும் மதுரா அகாடெமி வீழ்த்த நினைத்தார்கள்.
ஆகையால் இந்த மயலோகதில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் இந்த சந்திர அகாடெமி,நோபல் அகாடெமி, மற்றும் அசுரா அகாடெமி சேர்ந்தவர்கள் ஆகும்.
இந்த மாயலோகதில் சந்திர அகாடெமி,நோபல் அகாடெமி, அசுரா அகாடெமி வீரர்கள் ஒன்று சேர்ந்து ஆதணை அட்டாக் செய்தார்கள். அதனை எதிர்த்த வீரர்கள் அனைவரும் எக்ஸ்பர்ட் நிலையில் 6,7,8, மற்றும் 9 இல் இருப்பவர்கள்.
ஆனால் ஆதன் நிலை 5 இருந்தான். இருந்தாலும் ஆதன் அனைவரையும் தன்னோட ஈட்டி சக்தியால் கொன்று குவித்தான். இது ஒரு மாயலோகம் ஆகும். இங்கு இறந்தால் அவர்கள் நிஜ உலகில் சாகமாட்டர்கள், ஆனால் வலி நிஜம்.
சந்திர அகாடெமி ஒருவன் ஆதனை அடையாளம் கண்டுகொண்டான். அவன் மற்ற வீரர்களிடம் தெரிவித்தான். இதை அறிந்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதனை அட்டாக் செய்தார்கள். இவன் மற்ற அகாடெமி வீரர்களுக்கு சிம்ம சொப்பனம் ஆவன்.
ஆதன் பற்றிய விவரம் சந்திர அகாடெமி மாஸ்டர் சிபுவிற்கு தெரியவர அவர் இந்த மாய உலகத்திற்கு வந்தார் அவர் ஆதனைப் பார்த்து உன்னைவிட்டால் எங்கள நீ மிஞ்சிவிடுவாய் ஆகையால் உன்னோட ஆன்மாவை இந்த மாய லோகத்தில் அடைத்து வைக்கபோரேன் என்று சொல்லி Master Sibu தன் சக்தியால் ஆதன் ஆன்மாவை சிறை வைத்துவிட்டார்.
இந்த தகவல் மதுரா அகாடெமிக்கு தெரிந்து விட்டது.
ஆதன் எப்படி தப்பிக்க போகின்றான்.
தொடரும்........
குறிப்பு
ஆதனின் நண்பர்கள்.
1.உயிர் நண்பன் சோமன் - வாரியர் லெவல் 9 maximum (spiritual beast ostrich)
2.சிறந்த நண்பன் வெங்கையன் - ஒரு கை இல்லை எக்ஸ்பர்ட் லெவல் 3
3.ரகசிய நண்பன் அருண் - எக்ஸ்பர்ட் லெவல் 4
4.தோழி மற்றும் காதலி பருள் - எக்ஸ்பர்ட் லெவல் 4 (Spiritual Beast Fire Bird) மேலும் பாலன் மாஸ்டர் மகள்.
ஆதனின் சக்திகள்
1.Spiritual beast டிராகன் and 5 வர்ண கழுகு(secret spiritual Beast. no one Know expect சோமன்)
2.9 Light rays பவர்
3.Battel weapon ஈட்டி (டிராகன் ஈட்டி,மின்னல் ஈட்டி, சிகப்பு ஈட்டி, புயல் ஈட்டி, 1000 ஈட்டி, உயிர் எடுக்கும் ஈட்டி லெவல் 1,2,&3 லெவல் )
4.மலை நடுக்க முத்திரை
5.பட்டாம்பூச்சி படிகட்டு(for Flight)
6.குரங்கு குத்து
7.fire
8.master of master technique