ATTUR TN 77

ATTUR TN 77 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ATTUR TN 77, Art, Salem.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முழு விபரம்
25/10/2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முழு விபரம்

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அபிஷேக் என்ற மாணவன்,தினமும் 15 கிலோ மீட்டர் பள்ளிக்கு சென்று வ...
04/10/2024

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அபிஷேக் என்ற மாணவன்,
தினமும் 15 கிலோ மீட்டர் பள்ளிக்கு சென்று வர தனது சைக்கிளை பேட்டரி சைக்கிளாக மாற்றியுள்ளார்,
3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கி.மீ. தூரம் பயணிக்கலாமாம்...!!

அருமையான விஷயம்,
கூடவே பாராட்டுக்களும்...

இதே மாதிரியான அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களோட திறமைகளுக்கு சரியான வழிநடத்தலும்,ஊக்கங்களும்
கிடைக்க வேண்டும்...
❤❤❤


1999-தர்மர் 😂
02/09/2024

1999-தர்மர் 😂

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇮🇳🙏
15/08/2024

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇮🇳🙏

ஆழ்ந்த இரங்கல் Gokul Priyan 😭தையவு செய்து இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணியவும் ...
06/08/2024

ஆழ்ந்த இரங்கல் Gokul Priyan 😭

தையவு செய்து இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணியவும் ...

புழுதிக்குட்டை அணை : ( ஆனைமடுவு அணை )சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர் அருகே கல்வராயன் மலையின் மேற்கு பகுதியில் உள்ள அணை....
04/08/2024

புழுதிக்குட்டை அணை : ( ஆனைமடுவு அணை )

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர் அருகே கல்வராயன் மலையின் மேற்கு பகுதியில் உள்ள அணை.....

இந்த அணையின் நீர் குறிச்சி வழியாக சென்று பேளூர் அருகே வசிஷ்ட நதியில் கலக்கிறது...

இந்த அணையின் நீர் 10 வருடங்களுக்கு முன்பு பேளூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீராக குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.....

ஆனால் தற்போது இல்லை......

வசிஷ்ட நதி ஆத்தூர், தலைவாசல், களத்தூர் வழியாக சென்று வெள்ளாற்றில் கலந்து வங்க கடலில் கலக்கிறது.......

கல்வராயன் மலையில் கிழக்கு பகுதியில் கோமுகி அணையும் ( கள்ளக்குறிச்சி மாவட்டம்)

தெற்கு பகுதியில் பாப்பநாயக்கன்பட்டி டேம் ( சேலம் மாவட்டம்) என்னும் கரியகோவில் அணையும்..... உள்ளது......

கல்வராயன் மலைக்கும், சேர்வராயன் மலைக்கும் (ஏற்காடு மலை ) இடையில் சேலம் (அயோத்தியாபட்டினம்) - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.......

இந்த கல்வராயன் மலைக்கு வடக்கு பகுதியில்தான் தருமபுரி
மாவட்டத்தின் தீர்த்தமலை , கோட்டப்பட்டி பகுதிகள் உள்ளன......

இந்த புழதிகுட்டை அணைக்கு மேலே 10 க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.......

அரூர் ரில் இருந்து சேலம் நோக்கி செல்லும்போது இடது புறம் ஒரு பெரிய மலைப்பகுதி இருக்கும்....... அதுதான் சித்தேரி மலை .......

இந்த சித்தேரி மலை தருமபுரி மாவட்டம்.....

இந்த மலையில் கிட்டத்தட்ட 60 கிராமங்கள் உள்ளன......

இந்த மலைப்பகுதியில் உருவாகும் நீர்தான்..... புழதிகுட்டை அணைக்கு வருகிறது....

சித்தேரி மலை கல்வராயன் மலையில் தான் உள்ளது.......

பதிவு: Jkm Shanmugam

வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை...
20/07/2024

வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை...

படித்ததில் பிடித்தது:- #நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்...
17/07/2024

படித்ததில் பிடித்தது:-

#நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.

#நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.

#கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .

#ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.

#ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகன் மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.

#நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள்.
உணவை வீணாக்காதீர்கள்....

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATTUR TN 77 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category