NIHAL LIFE STYLE

NIHAL LIFE STYLE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NIHAL LIFE STYLE, rameshwaram, Rameswaram.
(7)

12/08/2026

“தமிழ்நாட்டு மக்கள் காட்டிய அன்பை மறக்கவே முடியாது!” ❤️ | பாம்பன் பாலத்தில் கேரள இளைஞரின் அனுபவம்

11/08/2026

🎣 பாம்பன் பாலத்தில் தூண்டிலில் சிக்கிய கிளிமீன்! 😱🐟
கச்சாவுக்குள் மீனை வரவைத்து மேலே தூக்கிய மீனவர்… பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்! ❤️🌊

10/08/2026

“ப்ரொபெலர் கட்டானால்… மீனவர்களின் வாழ்க்கையே முடங்கிவிடும்!” 😢🚤🌊

10/08/2026

பாம்பன் புதிய ரயில்பாலத்தில் இன்று நடந்த மெயின்டனன்ஸ் இன்ஸ்பெக்ஷன்! 🚆🌊 || Maintenance Inspection 10.08.2026

09/08/2026

🎣 பாம்பன் பாலத்தில் தரதரன்னு இழுத்து வந்த கிளி 🦜 மீன்! 😱🐟

தூண்டிலில் சிக்கிய கிளிமீனை 1.5 கி.மீ. தரதரன்னு இழுத்து வந்த மீனவர்… கயிறு அறுந்தும் விடாமல் மீண்டும் மீட்டு வெற்றி! 🔥
மீனை பார்த்து உற்சாகத்தில் மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்! 😍🌊

#கிளிமீன்

09/08/2026

“மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது!” ❤️ | ஐயாவை சுத்தம் செய்து புதிய தோற்றம் கொடுத்த அண்ணன் 🙏

08/08/2026

🏔️🚴‍♂️ பாம்பன் பாலத்தில் சந்தித்த இளைஞர்! கேரளா முதல் நேபாளம் வரை சைக்கிளில் பயணம்… இமயமலையை ஏற துடிக்கும் சாதனை கனவு! 🇮🇳🏔️

08/08/2026

தங்கச்சிமடம் பகுதியில் சுற்றி திரிந்த சகோதரர் || சமூக ஆர்வலர் பாரதி மோகன் அறக்கட்டளை

06/08/2026

பாம்பன் பாலத்தில் அடுத்தடுத்து தூண்டிலில் சிக்கிய கிளி மீன் || Parrot 🦜 Fish

04/08/2026

இந்த மீன் ரொம்ப வலுவழுப்பா இருக்கும் || தூண்டில சிக்கி மாட்டிக்கிச்சு 🤩🤩

Address

Rameshwaram
Rameswaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when NIHAL LIFE STYLE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share