Merpanaikadu village in mpk

Merpanaikadu village in mpk நன்பர்களே இந்த page-ல் மேற்பனைகாடு பற்ற?

25/01/2025
Sri.Malaimariamman Kovil - Merpanaikkadu 🙏🙏🙏
08/05/2024

Sri.Malaimariamman Kovil - Merpanaikkadu 🙏🙏🙏

18/04/2024

100% சதவீதம் நோட்டவிற்கு வாக்களியுங்கள் நமது நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுக்க நமது நமது உரிமை காக்க நமக்கான பாரளுமன்ற உருப்பினர் தேர்ந்தெடுக்க நமது எதிர்ப்பை பதிவு செய்வோம்

குடியரசு தலைவர் பார்வைக்கு எடுத்து செல்வோம்

President of India
Droupadi Murmu
Narendra Modi

18/04/2024

நம் பாரளுமன்ற தொகுதியை மீட்டெடுக்க 100% நோட்டாவிற்க்கு வாக்களியுங்கள்

18/04/2024

தயவுசெய்து நமது ஊர் மக்கள் நோட்டாவிற்க்கு வாக்களியுங்கள்

🙏🙏🙏
05/03/2024

🙏🙏🙏

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக…..🙏🏼

19/06/2023
11/06/2023

தாய் அவளின் ஆசியுடன் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயம் என்று இன்னும் சில காலங்களில் Sri.Malaimariamman Kovil - Merpanaikkadu இடம் பெரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது அதற்கு தகுந்தாற்போல் நம் #மழைமாரியம்மன் தாய்க்கு விரைவில் ராஜகோபுரம் எழுப்ப வேண்டும்

07/06/2023

தாணமநாட்டில் முதல் முறையாக #மேற்பனைக்காடு அருள்மிகு ஸ்ரீ மழைமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் மூன்று ாட்டிய நிகழ்ச்சிகள் கோவிலைச் சுற்றி மேடை அமைத்து சிறப்பாக நடைபெற்று முடிந்தது...🔥😻

✍️திருவிழா 🤝
#புதுக்கோட்டை_மாவட்டம் 🥳

Address

Merpanaikkadu
Pudukkottai
614624

Telephone

+918438681702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Merpanaikadu village in mpk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share