SiVa SiVa

SiVa SiVa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SiVa SiVa, Art, Pudukkottai.

27/09/2019

ராவணசம்கிதை 108 லிங்க நாமங்கள்

1. ஓம் *லிங்க மூர்த்தயே* நம
2. ஓம் *சிவலிங்காய* நம
3. ஓம் *அத்புத லிங்காய* நம
4. ஓம் *அனுகத லிங்காய* நம
5. ஓம் *அர்த்த லிங்காய* நம

6. ஓம் *அவ்யக்த லிங்காய* நம
7. ஓம் *அச்யுத லிங்காய* நம
8. ஓம் *அனந்த லிங்காய* நம
9. ஓம் *அம்ருத லிங்காய* நம
10. ஓம் *அநேக லிங்காய* நம

11. ஓம் *அநேகஸ்வரூப* லிங்காய நம
12. ஓம் *அனாதி லிங்காய* நம
13. ஓம் *ஆதி லிங்காய* நம
14. ஓம் *ஆனந்த லிங்காய* நம
15. ஓம் *ஆத்மானந்த லிங்காய* நம

16. ஓம் *ஆர்ஜிதபாப லிங்காய* நம
17. ஓம் *வினாஸ லிங்காய* நம
18. ஓம் *ஆஸ்ரிதரக்ஷக லிங்காய* நம
19. ஓம் *இந்து லிங்காய* நம
20. ஓம் *இந்திரிய லிங்காய* நம

21. ஓம் *இந்திராதிப்ரியலிங்காய* நம
22. ஓம் *ஈஸ்வர லிங்காய* நம
23. ஓம் *ஊர்ஜித லிங்காய* நம
24. ஓம் *ருக்வேதஸ்ருதி லிங்காய* நம
25. ஓம் *ஏக லிங்காய* நம

26. ஓம் *ஐஸ்வர்ய லிங்காய* நம
27. ஓம் *ஓங்கார லிங்காய* நம
28. ஓம் *ஹரீம்கார லிங்காய* நம
29. ஓம் *கனக லிங்காய* நம
30. ஓம் *வேத லிங்காய* நம

31. ஓம் *பரம லிங்காய* நம
32. ஓம் *வ்யோம லிங்காய* நம
33. ஓம் *ஸகஸ்ர லிங்காய* நம
34. ஓம் *வன்ஹி லிங்காய* நம
35. ஓம் *புராண லிங்காய* நம

36. ஓம் *ஸ்ருதி லிங்காய* நம
37. ஓம் *பாதாள லிங்காய* நம
38. ஓம் *ப்ரஹ்ம லிங்காய* நம
39. ஓம் *ரஹஸ்ய லிங்காய* நம
40. ஓம் *ஸப்தத்வீ போர்த்துவ லிங்காய* நம

41. ஓம் *நாக லிங்காய* நம
42. ஓம் *தேஜோ லிங்காய* நம
43. ஓம் *யூர்த்துவ லிங்காய* நம
44. ஓம் *அதர்வ லிங்காய* நம
45. ஓம் *ஸாம லிங்காய* நம

46. ஓம் *யஜ்ஞாங்க லிங்காய* நம
47. ஓம் *யஜ்ஞ லிங்காய* நம
48. ஓம் *தத்வ லிங்காய* நம
49. ஓம் *தேவ லிங்காய* நம
50. ஓம் *விக்ரக லிங்காய* நம

51. ஓம் *பாவ லிங்காய* நம
52. ஓம் *ரஜோ லிங்காய* நம
53. ஓம் *ஸத்வ லிங்காய* நம
54. ஓம் *ஸ்வர்ண லிங்காய* நம
55. ஓம் *ஸ்படிக லிங்காய* நம

56. ஓம் *பவ லிங்காய* நம
57. ஓம் *ஸத்ரைகுண்ய லிங்காய* நம
58. ஓம் *மந்த்ர லிங்காய* நம
59. ஓம் *புருஷ லிங்காய* நம
60. ஓம் *ஸர்வாத்ம லிங்காய* நம

61. ஓம் *ஸர்வலோகாங்கலிங்காய* நம
62. ஓம் *புத்தி லிங்காய* நம
63. ஓம் *ஹங்கார லிங்காய* நம
64. ஓம் *பூத லிங்காய* நம
65. ஓம் *மஹேஸ்வர லிங்காய* நம

66. ஓம் *ஸுந்தர லிங்காய* நம
67. ஓம் *ஸுரேஸ்வர லிங்காய* நம
68. ஓம் *ஸுரேஸ லிங்காய* நம
69. ஓம் *மஹேச லிங்காய* நம
70. ஓம் *சங்கர லிங்காய* நம

71. ஓம் *தானவ நாஸ லிங்காய* நம
72. ஓம் *ரவிசந்திர லிங்காய* நம
73. ஓம் *ரூப லிங்காய* நம
74. ஓம் *பிரபஞ்ச லிங்காய* நம
75. ஓம் *விலக்ஷண லிங்காய* நம

76. ஓம் *தாப நிவாரண லிங்காய* நம
77. ஓம் *ஸ்வரூப லிங்காய* நம
78. ஓம் *ஸர்வ லிங்காய* நம
79. ஓம் *ப்ரிய லிங்காய* நம
80. ஓம் *ராம லிங்காய* நம

81. ஓம் *மூர்த்தி லிங்காய* நம
82. ஓம் *மஹேச லிங்காய* நம
83. ஓம் *வேதாந்த லிங்காய* நம
84. ஓம் *விஸ்வேஸ்வர லிங்காய* நம
85. ஓம் *யோகி லிங்காய* நம

86. ஓம் *ஹிருதய லிங்காய* நம
87. ஓம் *சின்மய லிங்காய* நம
88. ஓம் *சிதக்ன லிங்காய* நம
89. ஓம் *மஹேச லிங்காய* நம
90. ஓம் *லங்காபுரி லிங்காய* நம

91. ஓம் *லாலித லிங்காய* நம
92. ஓம் *சிதம்பர லிங்காய* நம
93. ஓம் *நாரத ஸேவித லிங்காய* நம
94. ஓம் *கமல லிங்காய* நம
95. ஓம் *கைலாஸ லிங்காய* நம

96. ஓம் *கருணாரஸ லிங்காய* நம
97. ஓம் *சாந்த லிங்காய* நம
98. ஓம் *கிரி லிங்காய* நம
99. ஓம் *வல்லப லிங்காய* நம
100. ஓம் *சங்கர லிங்காய* நம

101. ஓம் *ஸர்வஜனபூஜித லிங்காய* நம
102. ஓம் *ஸர்வபாதக நாசன லிங்காய* நம
103. ஓம் *கௌரி லிங்காய* நம
104. ஓம் *வேதஸ்வரூப லிங்காய* நம
105. ஓம் *சகல ஜனப்ரிய லிங்காய* நம

106. ஓம் *ஸகல ஜகத்ரக்ஷக லிங்காய* நம
107. ஓம் *இஷ்ட காம்யார்த்த பலஸித்தி லிங்காய* நம
108. ஓம் *சோபித லிங்காய* நம
109. ஓம் *மங்கள லிங்காய* நம

தினமும் பராயணம் செய்வோம். இறையருள் பெறுவோம்.

18/09/2019

அழகிய தஞ்சாவூர் ♥️
📷:Dhenesh theja


14/09/2019
07/09/2019

अंजुमन प्रकाशन पिछले 10 वर्षों से साहित्य की सभी विधाओं में, बेहतरीन हिन्दी साहित्य का प्रकाशन कर रहा है। हमने प्रिंट, इलेक्ट्रॉनिक और ऑडियो प्रारूप में 3,000 से अधिक पुस्तकें प्रकाशित की हैं तथा भारत व 150+ देशों और ऑनलाइन बुक स्टोर में उपलब्ध हैं।

01/09/2019

காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்:

தமிழ்நாட்டு குடைவரைகளில் காணக் கிடைக்கும் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் பல்லவர், பாண்டியர், முத்தரையர் அரச மரபினரால் உருவாக்கப்பட்டவை.

கணக்கற்ற குடைவரைகளைப் பல்லவர்கள் அகழ்ந்திருந்த போதும் பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்களின் எண்ணிக்கையில் ஏழில் ஒரு பங்கையே வட தமிழ் நாட்டுக் குடைவரைகளில் காண முடிகிறது.

பல்லவர் பூமியில் அருகிக் காணப்படும் பிள்ளையார், தென் தமிழ் நாட்டில் பாண்டியர், முத்தரையர் சீராட்டைப் பெற்றுச் செழித்தமை, அவர் தம் குடைவரைகளில் பரவலாகக் காணப்படும் சிற்பங்கள் உணர்த்தும் உண்மையாகும்.

தமிழகக் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்கள் அரச மரபினர் வாரியாக....

1. பாண்டியர்: 21
2. முத்தரையர்: 3
3.பல்லவர்கள்: 4
மொத்தம் : 28

பாண்டியர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்:

1. பிள்ளையார்பட்டி
2. செவல்பட்டி
3. திருக்கோளக்குடி
4. மலையக்கோயில்
5. தேவர்மலை
6. அரிட்டாப்பட்டி
7. திருமலைப்புரம்
8. குன்றக்குடி கிழக்கு குடைவரை
9. திருக்கோகர்ணம் குடைவரை
அர்த்த மண்டபம்
10. திருக்கோகர்ணம் அன்னையர்
எழுவர் தொகுதி
11. குன்னத்தூர் நீலகண்டேஸ்வரர்
12. குன்னத்தூர் உதயகிரி
13. குடுமியான்மலை
14. வட பரங்குன்றம்
15. மூவரை வென்றான்
16. மகிபாலன்பட்டி
17. வீரசிகாமணி
18. ஆண்டிச்சிப்பாறை
19. அரளிப்பட்டி
20.குறத்தியறை
21.குன்றக்குடி இரண்டாம் குடைவரை

முத்தரையர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்: 5

22. மலையடிப்பட்டி - ஆலத்தூர் தளி
23. குன்றாண்டார் கோயில்
24. பூவாளைக்குடி

பல்லவர் கால குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம் : 4

25. வல்லம் முதல் குடைவரை
26. வல்லம் இரண்டாம் குடைவரை
27. சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை
28. சிரப்பள்ளி வடஜம்புனாதர்

பல்லவர் காலக் கற்றளிகளில் : 3
29.காஞ்சி இராஜசிம்மேசுவரம்
30.திருத்தனி வீரட்டானேசுவரம்
31.தக்கோலம் ஜலநாதீசுவரம்

குடவரையில் உள்ள குடைவரைக் காலத்திற்குப் பின் அமைக்கபெற்ற பிள்ளையார் : 3

32.தென்பரங்குன்றம்
33.குடுமியான்மலை
34. சிகாரிப் பல்லவேசுவரம்

REFERENCE :

பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் - ஆய்வு நூல்
இரா.கலைக்கோவன், மு.நளினி.

GANAPATHI SCULPTURES FOUND IN CAVE TEMPLES OF TAMILNADU TOTAL :28

CLASSIFICATION DYNASTY WISE:

1. PANDIYA CAVES: 21
2. MUTHARAIYAR CAVES: 3
3. PALLAVA CAVES : 4

TOTAL: 28.

GANAPATHI SCULPTURES FOUND IN PANDIYA CAVES:

1. PILLAIYAARPATTI
2. SEVALAPATTI
3. THIRUKKOLAKUDI
4. MALAIYAKKOYIL
5. DEVARMALAI
6. ARITTAPATTI
7. THIRUMALAIPURAM
8. KUNDRAKKUDI EASTERN CAVE
9. THIRUKKOKARNAM ARDHA
MANDAPAM
10. THIRUKKOKARNAM SAPTHAMATHA
PANEL
11. KUNNATHOOR NEELAKANDESVAR
12. KUNNATHOOR UDHAYAGIRI CAVE
13. KUDUMIYAANMALAI
14. VADA PARAGUNDRAM
15. MUVARAIVENDRAN
16. MAHIBALANPATTI
17. ARALIPATTI
18. VEERASIGAMANI
19. AANDICHIPPAARAI
20. KURATHIARAI
21. KUNDRAKUDI SECOND CAVE

GANAPATHI SCULPTURES FOUND IN MUTHARAIYAR CAVES: 3

22. MALAIYADIPATTI - ALATHUR THALI
23. KUNDRAANDAAR KOYIL
24. POOVAALAIKKUDI

GANAPATHI SCULPTURES FOUND IN PALLAVA CAVES : 4

25. VALLAM CAVE No. 1
26. VALLAM CAVE No. 2
27. TIRUCHIRAPALLI LOWER CAVE
28. TIRCHIRAPALLI VADAJAMBUNATHAR

EARLY PALLAVA TEMPLES : 3
29. KANCEEPURAM RAJASIMESVARAM
30. THIRUTHANI VEERATAANESVARAR
31.THAKKOLAM JALANATHEESVARAR

GANAPTHI SCULPTURES FOUND AS LATER ADDITION IN CAVES : 3

32. THENPARANKUNDRAM
33. KUDUMIYANMALAI
34. SIKHARI PALLAVESUVARAM

REFERENCE :

PEN THEIVA VAZHIPADU THOTRAMUM VALARCHIYUM
DR.R.KALAIKOVAN, DR.M.NALINI

31/08/2019

👏

Address

Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SiVa SiVa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category