Pudukkottai Pulse

Pudukkottai Pulse நொடிக்கு நொடி மாற்றம்

22/08/2026

🫟ஸ்ரீ புவனேஸ்வரி ஜுவல்லரி🫟

🫟நாளை 23 ந் தேதி புதிய தொடக்கம்...

🫟பிரம்மாண்டமான ஆச்சரியங்கள் & சிறப்பான ஆஃபர்கள் ... Stay Tuned!

🫟கீழராஜவீதி, புதுக்கோட்டை

  || சட்டமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்த தவெகவினர் முயற்சி - செந்தில் பாலாஜி➤சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள...
22/08/2026

|| சட்டமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்த தவெகவினர் முயற்சி - செந்தில் பாலாஜி

➤சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரியாமல் அமைச்சர்கள் உள்ளனர் - செந்தில் பாலாஜி

➤கரூர் கம்பெனி என அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்

➤டாஸ்மாக் முறைகேடு வழக்கு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு - செந்தில் பாலாஜி

➤திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடைசி வரை பதிலளிக்கவே இல்லை - செந்தில் பாலாஜி

🟥BREAKING || வயது வரம்பு 70 - திமுக மாவட்டச் செயலாளர் பதவிகளை இழக்கப்போவது யார் யார்..?📌எ.வ.வேலு, முத்துசாமி,ஆர் காந்தி,...
22/08/2026

🟥BREAKING || வயது வரம்பு 70 - திமுக மாவட்டச் செயலாளர் பதவிகளை இழக்கப்போவது யார் யார்..?

📌எ.வ.வேலு, முத்துசாமி,ஆர் காந்தி, செஞ்சி மஸ்தான், ரகுபதி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பதவியை இழக்க வாய்ப்பு..?

📌80 வயதாகும் ராணிப்பேட்டை காந்தி மா.செ பதவியை இழக்க வாய்ப்பு

📌81 வயதாகும் நெல்லை மேற்கு ஆவுடையப்பன் மா.செ பதவியை இழக்க வாய்ப்பு

👉கேகேஎஸ்எஸ்ஆர்ஆர், எ.வ.வேலு, ரகுபதி மா.செ பதவியை இழக்க வாய்ப்பு

👉74 வயதாகும் அனிதா ராதாகிருஷ்ணன் மா.செ பதவியை இழக்க கூடும்

👉திமுகவில் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இனி மாவட்டச் செயலாளர்களாக இருக்க முடியும் - மு.க.ஸ்டாலின்

👉70 வயது கடந்தவர்களை மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து விடுவிக்க திமுக மேலிடம் முடிவு

👉காஞ்சிபுரம் தெற்கு - சுந்தர், வயது 72,
👉ராணிப்பேட்டை - ஆர் காந்தி, வயது 80,
👉திருவண்ணாமலை தெற்கு - எவ வேலு, வயது 75
👉விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான், வயது 71,
👉சேலம் கிழக்கு - எஸ் ஆர் சிவலிங்கம், வயது 75,
👉ஈரோடு தெற்கு - முத்துசாமி, வயது 77
👉தஞ்சாவூர் வடக்கு - சாக்கோட்டை அன்பழகன், வயது72,
👉புதுக்கோட்டை தெற்கு - ரகுபதி, வயது 76, தேனி தெற்கு - ராமகிருஷ்ணன், வயது 77
👉விருதுநகர் - கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன், வயது 77,
👉தூத்துக்குடி தெற்கு - அனிதா ராதாகிருஷ்ணன், வயது 74,
👉நெல்லை மேற்கு - ஆவுடையப்பன், வயது 81

22/08/2026

திமுக செயற்குழு - 9 தீர்மானங்கள்

📌திமுக மாவட்டச் செயலாளருக்கு வயது வரம்பு - 70

📌ஒருவர் இரண்டு முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும்

📌ஒன்றியச் செயலாளர்களுக்கு வயது வரம்பு 60

📌கிளைச் செயலாளர்களுக்க வயது வரம்பு 45

📌மாநகரச் செயலாளர் எனும் பொறுப்பு இனி இல்லை

📌நகரச் செயலாளர்களுக்கு வயது வரம்பு 60

📌பேரூர் செயலாளர்களின் வயது வரம்பு 50

📌மாநகராட்சி வட்டச் செயலாளர்கள் வயது வரம்பு 50

📌திமுகவில் 110 மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும் - செயற்குழு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன். மதுபான கொள்முதல் மற்றும் பார்...
22/08/2026

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன். மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக, இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகிறார்

21/08/2026
சௌகார் ஜானகி காலமானார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சௌகார் ஜானகி காலமானார்1950ல் ‘சௌகார்’ திரைப்படம் மூல...
21/08/2026

சௌகார் ஜானகி காலமானார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சௌகார் ஜானகி காலமானார்

1950ல் ‘சௌகார்’ திரைப்படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்

400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த‌வர் சௌகார் ஜானகி

300க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்தவர் சௌகார் ஜானகி

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்

பாத்ரூம் கண்காணிப்பு அமைச்சரா!.."இப்ப தமிழ்நாட்ல யார் யாரு பாத்ரூம்ல எவ்வளவு நேரம் ஒக்காந்துருக்காங்க அப்டினு கண்காணிக்க...
21/08/2026

பாத்ரூம் கண்காணிப்பு அமைச்சரா!.."

இப்ப தமிழ்நாட்ல யார் யாரு பாத்ரூம்ல எவ்வளவு நேரம் ஒக்காந்துருக்காங்க அப்டினு கண்காணிக்க தனியா ஒரு அமைச்சர வைச்சிருக்கீங்களா.!

தேவையின்றி செந்தில் பாலாஜியை வம்புக்கிழுத்த அமைச்சர் நிர்மல்குமார்; எதிர்க்கட்சி தலைவரையும் விடவில்லை...

தன்னை விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் தகுந்த பதிலடி

21/08/2026

எதிர்க்கட்சி தலைவருக்கு அரசு குடுக்குற கார் வேணாம்...அரசோட பங்களா மட்டும் வேணுமா 🤣😭 மூணு பங்களா வச்சிருக்காரு...ஏன் பங்களா வேணும்னு எனக்கு லெட்டர் போட்டாரு ?
ஆதவ் அர்ஜுனா

கார் வேண்டாம்தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கார் வேண...
21/08/2026

கார் வேண்டாம்

தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கார் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி

Address

Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudukkottai Pulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Pudukkottai Pulse:

Shortcuts

Share