Perfect capture by praba

Perfect capture  by praba Vivid snaps��

World photography day 📸📷 clicked by  praba.awesome
19/08/2021

World photography day 📸📷
clicked by praba.awesome

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே....பேசுபவனை விட கேட்பவனேபுத்திசாலி ....- கௌதம புத்தர்PC: praba.awesome
09/08/2021

அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று
எண்ணிவிடாதே....
பேசுபவனை விட கேட்பவனே
புத்திசாலி ....
- கௌதம புத்தர்
PC: praba.awesome

Beauty of   PC: praba.awesome
08/08/2021

Beauty of
PC: praba.awesome

இயற்க்கை வளைந்து கொடுத்துதான் போகிறது..!"மனிதர்கள்"தான் ஒடித்து விடுகின்றனர்🤷😐😑😏
26/07/2021

இயற்க்கை
வளைந்து
கொடுத்துதான் போகிறது..!
"மனிதர்கள்"தான்
ஒடித்து விடுகின்றனர்🤷
😐😑😏

05/07/2021

இயற்கையின் வண்ணங்களை பூசிக்கொண்டு அழகிப் போட்டிக்கு தயாராகிறதோ.....  #பூக்கள் #மழைத்துளி
22/09/2019

இயற்கையின்
வண்ணங்களை
பூசிக்கொண்டு
அழகிப் போட்டிக்கு
தயாராகிறதோ.....
#பூக்கள்
#மழைத்துளி

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳சுதந்திரத்தை பெற்று தந்தவர்களின் நினைவுகளை நெஞ்சிலே சுமக்க துடிக்கும் இந்த சிட்டுகளின்(குழந்தைகளின்) ஆர்வம் ...
14/08/2019

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சுதந்திரத்தை
பெற்று தந்தவர்களின்
நினைவுகளை
நெஞ்சிலே
சுமக்க துடிக்கும்
இந்த
சிட்டுகளின்(குழந்தைகளின்)
ஆர்வம் தான்
எதிர்கால இந்தியா🤩
🇮🇳🇮🇳🇮🇳
Liberty is maintained by responsible freedom and Freedom lies in being bold💪💪💪
Satyameva Jayate💪
Vande Mataram🙋
ஜெய்ஹிந்த் 🤝

இந்த மாளிகைவசந்த மாளிகை 🤩🌴🌱🌴
10/08/2019

இந்த மாளிகை
வசந்த மாளிகை 🤩
🌴🌱🌴

Today's click 📸
08/08/2019

Today's click 📸

என்னை வெட்டி வீழ்த்தும் போது உன்னால் தடுக்க முடியவில்லை.. 🤦உன்னை வெயில் வாட்டி வதைக்கும் போது என்னால் தடுக்க முடியவில்லை...
04/08/2019

என்னை வெட்டி
வீழ்த்தும் போது
உன்னால்
தடுக்க முடியவில்லை.. 🤦
உன்னை வெயில்
வாட்டி வதைக்கும் போது
என்னால்
தடுக்க முடியவில்லை... 🤷
இப்படிக்கு,
மரங்கள்🌱🌴🌳

 #வேளாங்கண்ணி
04/08/2019

#வேளாங்கண்ணி

Address

Pondicherry

Website

Alerts

Be the first to know and let us send you an email when Perfect capture by praba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category