PY First Time Voters

PY First Time Voters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PY First Time Voters, Arts and entertainment, Puducherry, Pondicherry.

கடந்தாண்டு ஜூலை ரூ.610-ஆக இருந்த சிலிண்டர் விலை இப்போது ரூ.850-ஆக உயர்வுஒரே ஆண்டில் சிலிண்டர் விலை ரூ.240 அதிகரித்துள்ளத...
02/07/2021

கடந்தாண்டு ஜூலை ரூ.610-ஆக இருந்த சிலிண்டர் விலை இப்போது ரூ.850-ஆக உயர்வு

ஒரே ஆண்டில் சிலிண்டர் விலை ரூ.240 அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருளான சிலிண்டரின் விலை ஒரே வருடத்தில் இவ்வளவு விலை உயர்ந்துள்ளது.


30/06/2021

The Union Territory recorded a slightly higher count of 264 new -19 cases from 8,098 tests against 254 recoveries and one death on Wednesday.
The cumulative tally is 1,749 deaths, 2,354 active cases, an aggregate of 1,17,249 cases and 1,13,146 patients recovered.

29/06/2021

The Union Territory recorded less than 200 new -19 cases (196 from 8,710 tests), three deaths and 327 recoveries on Tuesday.
The overall tally is 1,748 deaths, 2,345 active cases, an aggregate of 1,16,985 cases and 1,12,892 patients recovered.

19/06/2021

பாஜக அலுவலக பேனர்கள் கிழிப்பு
தலைமை அலுவலகம் சூறையாடல்
புதுச்சேரி பாஜக அலுவலகத்தை ஜான்குமார் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் முற்றுகை;

ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி, பாஜக அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு

The meeting with PM Modi was satisfactory. PM assured cooperation & assistance to the state for development. He also ass...
18/06/2021

The meeting with PM Modi was satisfactory. PM assured cooperation & assistance to the state for development. He also assured me that I can contact him at any time regarding the issues of Tamil Nadu. - TamilNadu Chief Minister

Demands and Request :
Issues like withdrawal of 3 agricultural laws, scrapping of NEET & New Education Policy, early commencement of vaccine production of Chengalpattu complex, and revival of Sethusamudram project were also raised by me during the meeting with PM Modi

15/06/2021

The Union Territory recorded five COVID-19 deaths, 355 new cases from 9,017 tests, and 629 recoveries on Tuesday.
The overall tally is 1,696 deaths, 4,668 active cases, a total of 1,13,192 cases and 1,06,828 patients recovered.

 , 5 men abducted 72yo Muslim man, kicked him, beat him, put a pistol to his head, stole the Rs 1200, forced him to Chan...
15/06/2021

, 5 men abducted 72yo Muslim man, kicked him, beat him, put a pistol to his head, stole the Rs 1200, forced him to Chant Jai Sri Ram, cut his beard.
Democratic india.
'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறுமாறு முஸ்லிம் முதியவரை தாக்கியதுடன் தாடியை மழித்த தீவிர வலதுசாரி கும்பல் - உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம்; ஒருவர் கைது

சாட்டையை சுழற்றும் புதுவை எதிர்கட்சி தலைவர்:-தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுக்க ஆளும் என்.ஆர்.காங்+பாஜக அ...
13/06/2021

சாட்டையை சுழற்றும் புதுவை எதிர்கட்சி தலைவர்:-

தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுக்க ஆளும் என்.ஆர்.காங்+பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,இது போன்ற கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும்,தெற்கு மாமநில அமைப்பாளருமான #இரா_சிவா போராட்டம் அறிவிப்பு.

மக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் நடத்தப் போகும் #சிவா அவர்களுக்கு நன்றி.

  administration to buy 500 million Pfizer coronavirus vaccine doses to donate to the world - The Washington Post
10/06/2021

administration to buy 500 million Pfizer coronavirus vaccine doses to donate to the world - The Washington Post

The U.S. president plans to announce the vaccine-sharing plan at the Group of Seven summit in Britain this week.

09/06/2021

-19: Puducherry recorded single-digit (four) deaths for the second successive day, 642 new cases from 8,516 tests, and 932 recoveries on Wednesday. The overall tally in the UT is 1,648 deaths, 6,853 active cases, a total of 1,10,748 cases and 1,02,247 patients recovered.

09/06/2021

'மாத வாடகை ரூ.4,610 மட்டுமே!' - 9 முதல்வர்களுக்கு #லுடியன்ஸ் அரசு பங்களாவில் இடம்

டெல்லி லுடியன்ஸ் அரசு பங்களாவில் எந்தெந்த மாநில முதல்வர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

டெல்லியின் புகழ்பெற்ற ஏரியாக்களில் ஒன்று லுடியன்ஸ். அரசு பங்களாக்கள் அதிகம் உள்ள ஒரு இடம் இது. இங்குள்ள பங்களாக்கள் முக்கியமாக அரசாங்கத்திற்கு சொந்தமானவை. இந்தப் பங்களாக்கள் பெரும்பாலும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் போன்றோருக்கு வாடகைக்கு ஒதுக்கப்படும். இந்தியாவின் முக்கிய முகங்கள் பலருக்கும் அலுவலகங்கள் அந்தப் பகுதியில் உள்ளன. அங்குள்ல பங்களாக்களுக்கு எப்போதுமே மவுசும் தேவையும் அதிகம். பெரும்பாலான முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இந்தப் பங்களாக்களை பெறுவதில் சத்தமில்லாமல் போட்டி போடுவது வழக்கம்.

ஆனால், இங்கு தங்குவதற்கு அனைத்து தகுதியும் இருந்தும் அவர்களுக்கு இடமளிப்பதில் கூட அரசாங்கம் பெரும் தடைகளை எதிர்கொள்கிறது. ஏனென்றால் குறைவான எண்ணிக்கையில் பங்களா இருப்பதால்தான். அதேபோல் ஏற்கெனவே இருக்கும் விவிஐபிக்கள் இதனை காலி செய்ய மறுப்பதும் ஒரு காரணம். டெல்லிக்கு அரிதாக வருகை தரும் மாநில முதல்வர்களுக்கு இந்தப் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் டெல்லியில் ஒரு அலுவலகம் உள்ளது, கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநில விருந்தினர் மாளிகையிலும் ஒரு முதல்வர் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லிக்கு வருகை தரும்போது அவர்கள் இதை பயன்படுத்துவார்கள்.

ஆனால், பல மாநில முதல்வர்கள் இந்த விருந்தினர் மாளிகை இருந்தபோதிலும், லுடியன்ஸ் பகுதியில் பங்களாக்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். தற்போது இந்தப் பகுதியில் 9 மாநில முதல்வர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியில் எத்தனை முதல்வர்களுக்கு அரசு தங்குமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, 'இந்தியா டுடே' தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்திருந்தது.

அந்த ஆர்டிஐயில் எவ்வளவு வாடகை செலுத்தப்படுகிறது, யார் அதை செலுத்துகிறார்கள், எப்போது, ஏன் இந்த வீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, விண்ணப்பித்த எத்தனை முதலமைச்சர்களுக்கு லுட்டீனின் பங்களா கிடைக்கவில்லை என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், பல தகவல்களுக்கு பதில் கொடுக்காமல் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான காரணம், ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட முதல்வர்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

அதேநேரம் எந்தெந்த முதல்வர்களுக்கு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்குதான் 9 மாநில முதல்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு பதில் கொடுத்துள்ளது. இந்த 9 பேரில் 7 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் என்.டி.ஏ கூட்டணியை சேராதவர்கள். அவர்கள் தெலங்கானாவைச் சேர்ந்த கே சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி ஆகியோர். மற்ற ஏழு பேரில் பீகாரின் நிதிஷ்குமார் யாதவ், அசாம், உத்தரகான்ட், திரிபுரா, நாகலாந்து, மிசோரம், மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் ஆவர்.

இதில், சில முதல்வர்களுக்கு VIII வகை குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், இது 3,700 முதல் 5,600 சதுர அடி வரை கொண்ட பங்களாக்கள் என்றும், இந்த பங்களாக்களுக்கு மாதத்திற்கு ரூ.4,610 வரை வாடகைக்கு விடப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பங்களாக்களின் உண்மையான சந்தை வாடகை மாதத்திற்கு ரூ.18-25 லட்சம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக 'இந்தியா டுடே' தனது செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளது.

UP cadre IAS officer (retired) Anup Chandra Pandey appointed as Election Commissioner Pandey has been appointed to the p...
09/06/2021

UP cadre IAS officer (retired) Anup Chandra Pandey appointed as Election Commissioner

Pandey has been appointed to the position left vacant by former Chief Election Commissioner Sunil Arora’s retirement on April 12. This restores the three-member commission to its full strength, which will now oversee the next set of crucial assembly elections in Uttar Pradesh, Punjab, Goa, Manipur and Uttarakhand next year.

Before his retirement from the civil services in August 2019, Pandey had served as the Chief Secretary of Uttar Pradesh under Chief Minister Yogi Adityanath and also as the Infrastructure and Industrial Development Commissioner of the state. He has a BTech degree in mechanical engineering, an MBA degree and a doctorate in ancient history.

In the Election Commission, Pandey will have a little under three years in office and will retire in February 2024

Address

Puducherry
Pondicherry
605002

Website

Alerts

Be the first to know and let us send you an email when PY First Time Voters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share