Ponnai Info

Ponnai Info Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ponnai Info, Arts and entertainment, Pattukkottai Road, Pattukkottai.

😍
27/12/2021

😍

16/06/2021

vaccine 💉

vaccination 💉
vaccine 💉 free corona


free Ponnavarayankkottai
corona free
💉💉💉நாளை காலை 17/06/2021 வியாழக்கிழமை 9:00 மணியளவில் பொன்னவராயன்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.18 வயது முதல் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்...
Covishield vaccine 💉 💉💉
முதல் தவணை ஊசி செலுத்தி கொள்ளலாம்...
இரண்டாம் தவணை ஊசி செலுத்தி கொள்ளலாம்...
(குறிப்பு:- 84 நாட்கள் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்)

தடுப்பூசி செலுத்த செல்லும் போது ஆதார் கார்டு நகல் ்அல்லது ஆதார் கார்டு கொண்டு போகவும்...

26/05/2021

18-45 வயதிற்குள் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பொன்னை உக்கடை
ஹவுசிங் போர்டில் உள்ள
ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
தடுப்பூசி போடுகிறார்கள்
விருப்பம் உள்ளவர்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

ஆதார் நகல் ்அல்லது ஆதார் கார்டு கொண்டு செல்லவும்...

30/01/2021
  Safe  Pandemic  effects  distancing   ஊராட்சி அறிவிப்பு:-கவனம் தேவை...கொரோனா தொற்று...முகக்கவசம்,சமூக இடைவளி,கை கழுவுத...
23/07/2020

Safe Pandemic effects distancing

ஊராட்சி அறிவிப்பு:-

கவனம் தேவை...கொரோனா தொற்று...

முகக்கவசம்,சமூக இடைவளி,கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்கவும்...

23/07/2020

இன்று முதல் கொரோனா தொற்று காரணமாக பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படுகிறது...
மீண்டும் கடைகள் 1/8/2020 திறக்கப்படும்...
மூகக்கவசம் அணியாமல் பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் சென்றால் ₹ 100 அபராதம் வசூழிக்கப்படும்...

பொன்னை உக்கடை கடுகுபுரத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறிய பட்டுள்ளது...கொரோனா பரவல் உள்ளதால் நாம் கவனமாக இருக்க ...
21/07/2020

பொன்னை உக்கடை கடுகுபுரத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறிய பட்டுள்ளது...கொரோனா பரவல் உள்ளதால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மூக்க்கவசம்,சமூக இடைவளி,கை கழுவுதல் போன்றவற்றை அவசியம் கடைபிடித்தல்...

14/07/2020

News of a Day:-
பொன்னவராயன்கோட்டை வாய்க்கால் தரிசு (51சென்ட்) புறம்போக்கு (வாத்தாலை) தனிநபர் ஆக்கிரமிப்பு சம்பந்தமான வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது.

சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து விற்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்மா இருசக்கர வாகனத்திட்டம்...இணைக்க வேண்டிய ஆவணங்கள்...பொன்னவராயன்கோட்டை மகளிர் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
06/07/2020

அம்மா இருசக்கர வாகனத்திட்டம்...இணைக்க வேண்டிய ஆவணங்கள்...
பொன்னவராயன்கோட்டை மகளிர் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

  |   |   |   | ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசம்* 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி...
03/07/2020

| | | | ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசம்

* 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும்

* 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சென்று இலவசப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

* தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்

🚨🚨🚨நாளை மின்தடை காலை 9:00 மணியிலிருந்து 5:00 மணி வரை....
03/07/2020

🚨🚨🚨நாளை மின்தடை காலை 9:00 மணியிலிருந்து 5:00 மணி வரை....

27/06/2020

பொன்னை பள்ளிகூட வளாகத்தில் அமைந்திருக்கும் நியா விலை கடை(அங்காடி-ரேசன் கடையில்) வருகின்ற மாதம் சக்கரை(ஜினி),பருப்பு,எண்னெய் ஆகிய பொருட்கள் பழைய விலைக்கே கிடைக்கும்...
கொரனா காலத்தில் வழங்கியது போல் இலவசம் கிடையாது....
அரிசி வழக்கம் போல் விலையில்லாமல் வழங்கப்படும்...

கபசுரக் குடிநீர் ₹25 க்கு கிடைக்கும்...

குறிப்பு:-பழைய விலைக்கு பொருட்கள் கிடைக்கும்

Address

Pattukkottai Road
Pattukkottai
614602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ponnai Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share