Meliruppu - 607103

Meliruppu - 607103 விவசாய குடிகள்

25/07/2025
இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம், மேல்காங்கேயன்குப்பம் , கீழ்காங்கேயன்குப்பம் ஸ்ரீ அருள்மிகு அ...
11/03/2025

இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம்,

மேல்காங்கேயன்குப்பம் , கீழ்காங்கேயன்குப்பம்

ஸ்ரீ அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்

திருத்தேர் மற்றும் மயானக்கொள்ளை திருவிழா .

#காங்கிருப்பு #காங்கேயன்குப்பம் #மேல்காங்கேயன்குப்பம் #கீழ்காங்கேயன்குப்பம் #பண்ருட்டி #கடலூர்

தண்ணீருக்காக நாமும் இப்படி அலையும் காலம்  வெகு தொலைவில் இல்லை.தண்ணீரை  #வீணாக்காதீர் !!  #பாதுகாப்பீர் !!! #அறம்செய் #அன...
11/05/2024

தண்ணீருக்காக நாமும் இப்படி அலையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

தண்ணீரை #வீணாக்காதீர் !! #பாதுகாப்பீர் !!!

#அறம்செய்
#அன்பேசிவம்

18 ஆம் நூற்றாண்டை நோக்கி நாம்...... நாம் ஊர் இளைஞர்கள் எவ்வித பாகுபாடின்றி நம் ஊர் நலனுக்காக ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தி...
05/05/2024

18 ஆம் நூற்றாண்டை நோக்கி நாம்......

நாம் ஊர் இளைஞர்கள் எவ்வித பாகுபாடின்றி நம் ஊர் நலனுக்காக ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.....

ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள்.தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு...
26/04/2024

ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள்.

தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது.

பெரும் புயலின் வேகத்தை கட்டுப்படுத்துவதிலும், காற்றை சுத்திகரித்து தூய காற்றை வெளியிடுவதில் ஆலமரத்திற்க்கு நிகர் வேறில்லை,

ஆலமரம், இந்து மரங்களாகும்!!!. குறிப்பாக இந்த மரம் இருக்கும் இடத்தில் மேகங்களை கவரும் மழை வரவழைக்கும் சக்திகள் இந்த மரங்களுக்கு உண்டு!

இந்நாளில் போதிய மழையின்றி நம் முந்திரி விவசாயம் நலிவடைந்தது, அனைவரும் அறிந்ததே.....

*படம்* : நம் ஊரின் முக்கிய அடையாளமாக இருந்த வடக்கு தெரு ஆலமரம் 👇

Address

Meliruppu
Panruti
607103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meliruppu - 607103 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share