Erachakulam muthukuma

Erachakulam muthukuma muthukumar

இன்று (22.6.2022}17வது பிறந்தநாள் காணும் எங்கள் வீட்டு தேவதை  ிவேகாவிசாலம் எல்லா நலமும் ,வளமும் பெற்று வாழ எல்லாவல்ல இறை...
22/06/2026

இன்று (22.6.2022}17வது பிறந்தநாள் காணும் எங்கள் வீட்டு தேவதை ிவேகாவிசாலம் எல்லா நலமும் ,வளமும் பெற்று வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.......

தேனிலும் இனியவள்
தேகிடாத சுவையவள் .
முள்ளில்லா மலரவள்
முகம் காட்டும் நிலவவள் .
மெல்ல சிரிக்கையில்
சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்
மிரண்டிடும் கடல் அலைகள் .
கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கடவுள் கொடுத்த நல்ல குணம்
கவர்ந்திடுவாள் விழிகளால்
கவலை தீர்ப்பாள் கனி மொழியினால்
கோபம் போல நான் நடித்தால்
குழந்தையவள் தான் துடிப்பாள்
கொஞ்சி கொஞ்சி அருகில் வந்து
கன்னமதில் இதழ் பதிப்பாள்
எம் வீட்டினில் இவளே தான்
மணம்வீசும் மலர் தேரு.
வாழ்த்துகின்றேன் மனதால் முத்தே
வாழ வேண்டும் பதினாறும் பெற்றே..!!!!!!

மண்ணின் மைந்தர்   அவர்களின் வாழ்த்து செய்தி
10/06/2026

மண்ணின் மைந்தர் அவர்களின் வாழ்த்து செய்தி

09/06/2026

Address

Erachakulam
Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erachakulam muthukuma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category