29/07/2026
கடவுளின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என்பதை அதனால் அறிந்துகொள்ளலாம்.
whoever may keep Gods word, truly in him the love of God hath been perfected; in this we know that in him we are.