Sri Ujayini Makaaki Amman Alankara Thiruppanikkuzhu

Sri Ujayini Makaaki Amman Alankara Thiruppanikkuzhu அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன

13/03/2026
அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் நவராத்திரி உற்சவ ஏழாம் நாள் காஞ்சிபுரத்தின் அதி தேவதை காபாலிகர் போற்றியவள் காம கோட...
30/09/2025

அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் நவராத்திரி உற்சவ ஏழாம் நாள் காஞ்சிபுரத்தின் அதி தேவதை காபாலிகர் போற்றியவள் காம கோட்டம் காத்து நிற்பவள் காளிகோட்டம் ஆளும் ஆதி காமாக்ஷி அம்பாளாக எழுந்தருளல்.
ஏகப்பரம்பொருளாய் திகழும் ஆதி சக்தி காளியும் காமாக்ஷியும் அத்தனை தெய்வமும் தன்னுள் அடக்கம் என பத்மாசனத்தில் கபாலங்களை பீடமாக பஞ்ச பிரேதாசனம் அமர்ந்தவளாக ஜ்வாலா மகுடம் பாச அங்குசம் கபாலம் அபய கரம் கொண்டு ஆதி காமாக்ஷி அம்பாளாக எழுந்தருளி இருக்கும் அன்னை ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருவடிகளே சரணம்

அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் நவராத்திரி வசந்த உற்சவம் இரண்டாம் நாள் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவதாரம் எ...
25/09/2025

அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் நவராத்திரி வசந்த உற்சவம் இரண்டாம் நாள் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவதாரம் எடுத்த அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனாக எழுந்தருளல்

அன்னை ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மனை அங்காள பரமேஸ்வரி அம்மனாக தரிசித்து வணங்கினால் கிரக தோஷம், கண்திருஷ்டி, பில்லி சூனிய பாதிப்புகள் நீங்கும் நீண்ட நாள் நோய்கள் தீரும்
அன்னை ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருவடிகளே சரணம்

Address

Azhaka Puri Street Selur
Madurai
625002

Telephone

919790127315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ujayini Makaaki Amman Alankara Thiruppanikkuzhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Sri Ujayini Makaaki Amman Alankara Thiruppanikkuzhu:

Share