15/08/2022
#தினம் #தினம் நகர்கின்ற நாட்களில் இடைவேளையின்றி சித்திரவதை உன் நினைவுகள்!!!
ஏன் இப்படி எனக்கு இந்த நிபந்தனையற்ற வலி கொடுத்தாய்!!!
என்னவளே!!!
இது எனக்கு நீ கொடுக்கும் தண்டனையா? இல்லை உன்னை காதல் செய்த என் இதயத்திற்கு நீ கொடுக்கும் பரிசா???
சொல்லிவிட்டு போயேன் ஒருகணம் நீ! ........
உன்னை கை எடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுக்கிறேன் 🙏