TAMIL KOODAL

TAMIL KOODAL Complete Tamil News & Entertainment Portal.

23/08/2022
21/08/2022

புதிய துணி துவைக்கும் இயந்திரம்!

05/08/2022

பால் ராத்திரியிலே தூங்கி எழுந்த தயிராம்!

05/08/2022
03/08/2022

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் கதி என்ன? தீயணைப்புத் துறையினர் அருவியில் தேடியும் கிடைக்கவில்லை. இவரது நண்பர் செல்லில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அருவியில் அவர் விழும் காட்சி.

03/08/2022

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியுள்ளனர்.

அப்போது அங்கு நின்ற முத்துக்குமார் என்ற பக்தருக்கு திடீரென வலிப்பு ஏற்ப்பட்டது.

இதனால் அவர் கொதிக்கும் கூழ் அண்டாவுக்குள் தவறி விழுந்தார்.

உடல் வெந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந்தார்.

31/07/2022

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL KOODAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share