Be yourself

Be yourself True Lovers Join This Page :) எங்கள் பக்கத்தில் வரும் நல்ல உள்ளங்களுக்கு வணக்கம்

💗💗💗
30/06/2019

💗💗💗

29/06/2019
❣️💌❣️
25/06/2019

❣️💌❣️

  putichurukaanu solugaபெண் நெஞ்சை பூ என்று நினைத்துகண்மூடி தனமாய் காதல் களத்தில் இறங்கினேன்இறங்கிய பிறகுதான் உணர்ந்துகொ...
19/12/2018





putichurukaanu soluga

பெண் நெஞ்சை பூ என்று நினைத்துகண்மூடி தனமாய் காதல் களத்தில் இறங்கினேன்இறங்கிய பிறகுதான் உணர்ந்துகொண்டேன்பெண்ணின் நெஞ்சம் எனும் பூக்கள் இதழ்களால்உருவாக்கப்பட்டவை அல்ல முட்களால் கொய்யப்பட்டவை என்றுஆனாலும் மனம் வீசிகொண்டிருக்கும் காதலை கை கழுவும் வரைக்கும்.....மௌனம் சுமக்கும் பெண்களின் நெஞ்சம்மரணித்துகொண்டிருக்கும் ஆண்களின் உள்ளத்தை ஏன்இன்னும் உணரவில்லையோ ?மௌனம் என்பது பெண்களின் தேசிய கீதம்மரணம் என்பது ஆண்களின் இதய கீதம்இதற்கு இடையில் காதல் என்ற மூன்று எழுத்துமேடை கட்டி பாடுகிறது பாசம் என்ற வேச கீதம் ......வாழ்வில் முதலாவது காண்பது அம்மாவைஇரண்டாவது காண்பது அப்பாவைமூன்றாவது காண்பது சகோதரர்களைநான்காவது காண்பது உறவுகளைஐந்தாம் இடம் தொட்டு ஆறடி மண் காணும் வரைக்கும்காணப்போவது காதலியைஆனாலும் இந்த உண்மையை உலகில்எந்த பெண்ணும் இதுவரை உணரைல்லையே!......ஆண்களின் காதல் கவிதையில் ஆரம்பித்து கண்ணீர் தொட்டுகல்லறை காணும் வரைக்கும் முடிவதில்லைபெண்களின் காதல் கனவில் ஆரம்பித்து கற்பனைகளில் தொட்டுகாணலாகா கரைந்து போவது பெண்களுக்கே புரிவதில்லைஆண்களை பார்த்து கால் செருப்பு தூக்கிய பெண்கள் உண்டுபெண்களை பார்த்து கால் செருப்பு தூக்கிய ஆண்கள் உண்டோ?நீ என்ற ஒரு எழுத்து எடுத்துநாம் என்ற இரு எழுத்தாக மாற்றிகாதல் என்ற மூன்று எழுத்தை சொல்லிமரணம் என்ற நான்கு எழுத்துக்கு வழி வகுத்து தரும்சில பெண்களின் காதல் வேண்டாம் நண்பா .

லைக் பண்ணிட்டு போங்க 🖕🖕🖕🖕🖕🖕🖕
17/10/2018

லைக் பண்ணிட்டு போங்க 🖕🖕🖕🖕🖕🖕🖕

Follow on Instagram 👉
30/08/2018

Follow on Instagram 👉

😎😎😎😎
29/08/2018

😎😎😎😎

Gud night..💜💜
17/08/2018

Gud night..💜💜

Hi frnds romba naala kavithai podala Sry frnds   சிறகின்றி பறக்கும் பறவையா காதல்..?? நீரின்றி துடிக்கும் மீன்களாய் நான்....
03/08/2018

Hi frnds romba naala kavithai podala Sry frnds



சிறகின்றி பறக்கும் பறவையா காதல்..??
நீரின்றி துடிக்கும் மீன்களாய் நான்..!!
தூரிகையின்றி வரைந்திடும் ஓவியமா காதல்..??
ஓவியத்தின் ஊடே சிறு பிழையாய் நான்..!!
மொழியின்றி எழுதிடும் காவியமா காதல்..??
நீ விரும்பியே ரசித்திடும்
எழுத்துப் பிழையாய் நான்..!!
ஒளியின்றி எரிந்திடும் தீபமா காதல்..??
வெளிச்சம் தேடி வந்து,
அனல் மேல் விழும் சிறு
விட்டில் பூச்சியாய் நான்..!!
உளியின்றி செதுக்கிடும் சிற்பமா காதல்..??
உன் விரல் தீண்ட காத்திருக்கும்
அகலிகையாய் நான்..!!
ஓய்வின்றி ஆர்ப்பரிக்கும் கடல் அலையா காதல்..??
கடலலையில் கால் நனைத்திடும்
சிறு பிள்ளையாய் நான்..!!
மண்ணை முத்தமிடும் மழைத்துளியா காதல்..??
மழைத்துளியால் சத்தமிடும்
மின்மினியாய் நான்..!!😍😍😍😍😍😍

Address

Madurai
625006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be yourself posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share