_maduraikaran_memes

_maduraikaran_memes Madurai �

தமிழ்நாட்டில் உள்ள மற்ற போக்குவரத்துக் கழகங்களை ஒப்பிடுகையில், மதுரையில் இந்த நீல நிற பேருந்து டிக்கெட் கட்டணம் டெக்ஸ்லூ...
17/03/2025

தமிழ்நாட்டில் உள்ள மற்ற போக்குவரத்துக் கழகங்களை ஒப்பிடுகையில், மதுரையில் இந்த நீல நிற பேருந்து டிக்கெட் கட்டணம் டெக்ஸ்லூ டிக்கெட்டாகக் கருதப்படுகிறது, இது சாதாரண டிக்கெட் கட்டணமாக வழங்கப்படுமா?. தமிழ்நாட்டில் மதுரை பகுதியில் மட்டுமே நகராட்சிகளில் அதிக டிக்கெட் உள்ளது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

South Tamil Nadu’s largest hotel, Residency Tower, is almost ready! 188 luxurious rooms & 2 massive convention centers! ...
15/03/2025

South Tamil Nadu’s largest hotel, Residency Tower, is almost ready! 188 luxurious rooms & 2 massive convention centers!
2B+G+8 floors of luxury, breathtaking views !!!

Place : Near Madurai International Airport.

மதுரைக்கென 17 திட்டங்கள்மேலூர் தொழிற்பூங்கா முதல் மதுரை மெட்ரோ வரை …மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை இன்றைய த...
14/03/2025

மதுரைக்கென 17 திட்டங்கள்

மேலூர் தொழிற்பூங்கா முதல் மதுரை மெட்ரோ வரை …

மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக மதுரையை பண்பாடு , தொழில் வளர்ச்சி , அடிக்கட்டமைப்பு மேம்பாடு , அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி , மக்கள் நலன் என்கிற ஐந்து மைய அச்சுகளையும் இணைத்து சிந்தித்த 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வைகை நதிக்கரை மேம்பாடு , மாநகராட்சி சாலைகள் மேம்பாடு , தொழில் வளர்ச்சி மூலான வேலை வாய்ப்புகள் , அகர மொழிகளின் அருங்காட்சியகம் , பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் , காலநிலை மாற்றத்திற்கான மதுரைக்கான தேவைகள், மதுரை மெட்ரோ என மதுரைக்கான அறிவிப்புகள்
சட்டமன்றத்தில் வெளியாகியுள்ளன.

அவை பின்வருமாறு ,

275 கோடி மதிப்பீட்டில் 1000 மாணவிகள் பயன்பெறும் தங்கிப் பயிலும் நவீன வசதிகளுடன் கூடிய 3 விடுதிகள்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 130 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்துதல்

வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சிப் பகுதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் , நடைபாதைகள் , தெருவிளக்குகள் , பூங்காங்கள் உருவாக்கம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் விடுதி வசதிகளுடன் கூடிய புதிய தொழிற் பயிற்சி மையம்

250 கோடி முதலீட்டில் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை மேலூரில் காலணி தொழிற்பூங்கா

2000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மதுரை மாவட்டம் கருத்தப் புளியம்பட்டியில் புதிய தொழிற்பேட்டை

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம்

உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உறுதிபடுத்தும் துணை திறன்மிகு மையம்

மதுரை அரிட்டாபட்டி போன்ற பல்லுயிரினங்கள் வாழும் பகுதிகளைப் பாதுகாக்க 1 கோடி ரூபாய்

மதுரை மாநகரத்திற்கு புதிய 100 மின் பேருந்துகள்

மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான மெட் ரோ 11,368 கோடி திட்டத்திற்கான ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடித் துவக்கம்

மதுரை - சிவகங்கை மரபு சார் சுற்றுலா வழித்தடம்

48 கிலோமீட்டர் மதுரை வெளிவட்டச்சாலை அமைத்திட திட்ட அறிக்கை

75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் புதிய திட்டம்

மதுரை உள்ளிட்ட 11 நகரங்களுக்கென தனியான வெப்ப அலை செயல்திட்டங்கள்

10 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான அன்புச் சோலை மையம்

மதுரையில் அகர மொழிகளின் அருங்காட்சியகம்





Madurai Melur's new  Footwear Park worth ₹250 crores & a SIDCO Industrial Estate in  karuthapuliyampatti near  Melur    ...
14/03/2025

Madurai Melur's new Footwear Park worth ₹250 crores & a SIDCO Industrial Estate in karuthapuliyampatti near Melur

மதுரையில் சாலை பணிகளுக்காக  200 கோடியில் மேம்படுத்தப்படும்.....சாலைகளில் உள்ள  மணல் அள்ளினால்  இன்னும்கூட  நன்றாக இருக்க...
14/03/2025

மதுரையில் சாலை பணிகளுக்காக 200 கோடியில் மேம்படுத்தப்படும்.....

சாலைகளில் உள்ள மணல் அள்ளினால் இன்னும்கூட நன்றாக இருக்கும்.....

EXCITING NEWS!!!!!!மதுரை மாநகரில் மூன்று புதிய டிமார்ட் கிளைகள் துவங்க இருக்கிறது. Vilangudi: 85,000 sq.ft.Keelakuilkudi...
13/03/2025

EXCITING NEWS!!!!!!
மதுரை மாநகரில் மூன்று புதிய டிமார்ட் கிளைகள் துவங்க இருக்கிறது.

Vilangudi: 85,000 sq.ft.
Keelakuilkudi: 34,000 sq.ft.
Pykara: 67,000 sq.ft.

DTCP approvals are in, construction is next!

Madurai  Climate 🌧
12/03/2025

Madurai Climate 🌧

Shreyas the man 🔥Shreyas Iyer  Indian Cricket Team
10/03/2025

Shreyas the man 🔥

Shreyas Iyer Indian Cricket Team

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் விரைவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.  தமிழக அரசு ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்க...
10/03/2025

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் விரைவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

India wins the champions Trophy 🏆
09/03/2025

India wins the champions Trophy 🏆

மதுரை அண்ணா பேருந்து நிலையம் 😍Old memories of Madurai
09/03/2025

மதுரை அண்ணா பேருந்து நிலையம் 😍
Old memories of Madurai

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when _maduraikaran_memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category