10/06/2026
தமிழ் சினிமாவின் ஏராகவும் வேராகவும் நிற்கும் பெருந்தச்சன். உனது ஏர் கிழித்து மணந்தது தமிழ்நிலம். உனது வேரில் கிளைத்த மரங்களில் விரிந்தது தமிழ்திரை. சாகாவரம் பெற்ற கலைஞன் உனக்கு இறுதி மரியாதையெல்லாம் இல்லை… எப்போதும் முதல் மரியாதை!