19/05/2024
இங்கு, பிறருக்கு உதவி செய்து, பழக்கப் பட்டவர்களுக்கு.!.
எவரிடமும், எளிதில் உதவி கேட்க, மனம் வருவதில்லை .!.
அதேபோல்...
இங்கு பிறரிடம் உதவி வாங்கியே, பழக்கப் பட்டவர்களுக்கு.!.
எவருக்கும் உதவி செய்ய, எளிதில் மனம் வருவதில்லை.!.
இதுதான், இங்கு, மாறவேண்டிய, யதார்த்தம்..!!.. ✍️
இனிய காலை வணக்கம்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰