08/06/2026
🏆⚽ 12 DAYS TO GO! ⚽🏆
12 நாட்கள் மட்டுமே...! 🔥
கடற்கரை கால்பந்தின் பெரும் திருவிழா மீண்டும் வரவிருக்கிறது! 🌊⚽
18 அணிகள்... ஒரே இலக்கு... ஒரே கனவு... St. Jude’s Cup 2026 சாம்பியன் பட்டம்! 🏆
வீரர்களின் வேகம், ரசிகர்களின் ஆரவாரம், கோல்களின் கொண்டாட்டம் என மறக்க முடியாத ஒரு நாள் நம்மை நோக்கி வருகிறது.
💥 12 Days to Go 💥 18 Teams 💥 1 Trophy 💥 One Champion
“களம் தயாராகிவிட்டது... கோப்பையை உயர்த்தப் போவது யார்?” 👑🏆
📅 Countdown Begins... Chinnathurai CoastalFootball WhoWillWinTheTrophy SJCup26 ⚽🔥🏆