Word of Dark Riders

Word of Dark Riders Words from the heart of Dark Riders

08/05/2022

The word mother means not giving birth to a baby
It's a feeling of un conditional love to a loved one
🥰
HAPPY MOTHER'S DAY

27/04/2022

Lift take its own time to create you But one of your small plan destroy Your hole dreams

25/01/2022

நீ நின்றால் தென்றல் நீ நடந்தால் பெரும் காற்று நீ சிரித்தால் சூறாவளி நீ பாடினால் உன் குரலோ அனைவர் இதயத்தை உருக்கும் காற்று

25/01/2022

கடவுள் எனக்கு ஒரு ராணியைக் கொடுத்திருக்கிறார் மரியாதைக்குரிய ராஜாவுக்கு ஒரு அடக்கமான ராணி
God has gifted me a queen
a humble queen for a honourable king

25/01/2022

தாயவளின் நெஞ்சை குளிர்விக்கும் திருமகளே மகிழ்ச்சியோடு இன்பமாய் இணையும் உன் மன்னவனோடு இன்புற்று சுகத்தோடும் செல்வத்தோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

13/01/2021
24/12/2020

வலி நிறைந்த இதயம்
heart full of pain
அவர்கள் என் இதயத்தைப் பார்க்கும்போது அது மெருகூட்டப்பட்டுள்ளது
ஆனால் அது மெருகூட்டப்படவில்லை
ஆனால் என் முகத்தின் புன்னகை மெருகூட்டப்பட்டதைக் காட்டுகிறது

என் இதயம் முழுமையாக சேதமடைந்துள்ளது
என் தேவை அன்பு
என் தேவை அன்பு
எனது தேவை கவனிப்பு

உணவு அல்ல

Avarkaḷ eṉ itayattaip pārkkumpōtu atu merukūṭṭappaṭṭuḷḷatu
āṉāl atu merukūṭṭappaṭavillai
āṉāl eṉ mukattiṉ puṉṉakai merukūṭṭappaṭṭataik kāṭṭukiṟatu

eṉ itayam muḻumaiyāka cētamaṭaintuḷḷatu
eṉ tēvai aṉpu
eṉ tēvai aṉpu
eṉatu tēvai kavaṉippu

uṇavu alla

When they looks my heart it's polished
But it's not polished it's cracked
But my smile of my face shows that polished

My Heart is Fully Damaged
My need is love
My need is love
My need is care

Not the food

08/11/2020

மனித வாழ்க்கை நிரந்தரமல்ல இன்று தொடங்கி நாளை முடியும் ஆனால் இதன் இடைப்பட்ட காலத்திலேயே நமக்கு கிடைக்கும் தருணங்களை மற்றவர் புன்னகைக்காக சிரித்து மகிழுங்கள் இல்லையெனில் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை

By darkrider

07/11/2020

காதல் அம்பு உடலை சுற்றும்போது அது சுகம் அதே அம்பு இதயத்தில்ஊடுருவும்போது அவ் வலி நூறு தடவை உயிர் பிரியும் வலியை காட்டிலும் கொடியது
By lovely

15/09/2020

அன்பை விட மேலானது உறவு

உறவை விட மேலானது காதல்

காதலை விட மேலானது நட்பு

நட்பை விட மேலானது அன்பு

இந்த அன்பை விட,
இதில் எது வேண்டுமானாலும் மேலானதாக இருக்கலாம்..

ஆனால்
உண்மையான நட்பு இல்லையென்றால்;

நம் வாழ்க்கையே வீணானது...

மக்கா வாலாங்கொட்டல லேய்...காலை வணக்கம்
16/07/2020

மக்கா வாலாங்கொட்டல லேய்...

காலை வணக்கம்

Address

Marthandam
Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Word of Dark Riders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share