11/02/2020
எந்த #உயிர்களையும் கொல்லாதீர்கள் நண்பர்களே. அம்மா உணவு கொண்டுவர சென்று விட்டார் கண்டிப்பாக கொண்டு வருவார் என்று காத்து இருந்த குழந்தைகள் பசியால் இறந்து விட்டன சென்ற அம்மா திரும்பி வரவேயில்லை அவரை யாரோ கொன்று விட்டார்கள் பசியால் குழந்தைகளும் இறந்து விட்டன.😭😭😭