Kattaikkuttu theatre

Kattaikkuttu theatre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kattaikkuttu theatre, Art, Kattaikkuttu Sangam, Kuttu Kalai Kudam - Centre of Performing Arts, 36, Punjaras, Kanchipuram.

🙏கட்டைக்கூத்து ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏காஞ்சிபுரம் அடுத்த புஞ்சரசந்தாங்கள் கிராமத்தில்  இந்த ஆண்டு புதிதாக தொடங்க...
03/02/2024

🙏கட்டைக்கூத்து ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சரசந்தாங்கள் கிராமத்தில் இந்த ஆண்டு புதிதாக தொடங்கி உள்ள
😁 _
*கட்டைக் கூத்து சங்கக் குழு*_ 😁

கட்டைக் கூத்து குருகுலத்தில் படித்து கைதேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெண்கள் ஆக 20 பேர் கொண்ட குழு
தங்கள் கிராமங்களில் 👍சிறந்த கூத்து நடத்த வேண்டுமா
தொடர்பு கொள்ளுங்கள் ,
நாங்கள் 10 நாள் மகாபாரதம், புறானகூத்துகள், தனி கூத்துகள் நடத்தி தருகிறோம் 🤙

*கட்டைக் கூத்து சங்கக் குழு ஆசிரியர்கள்*

பெருங்கட்டூர்- *பொ.ராஜகோபால்* ஆசிரியர்

மற்றும் காஞ்சிபுரம் - *ஆ.கைலாசம்* ஆசிரியர்

*```கட்டைக் கூத்து சங்கக் குழு பொறுப்பாளர்கள்``*

அகரம் - *சரவணன்*

காஞ்சிபுரம் - *குமார்*

சிருவஞ்சிபட்டு - *மூர்த்தி*

காஞ்சிபும்,பஞ்சுப்பேட்டை - *கோபிநாத்*

பெருங்கட்டூர் - *தமிழரசி*

தொடர்பு கொள்ள வேண்டிய என் - *9042517908*
*_GOBINATH.S_*
_Operational Manager
Kattaikkuttu Sangam_

Kalaigalin ulagam YouTube channel link subscribe for more videos

https://youtube.com/?si=g72DKDvdjteatRV0

KKS SPEAKS YouTube channel link for more videos

https://youtube.com/?si=MsrQ-Impcs636vMm

2019 January first day  we had the first performance of the youngest kids. "The Magic Horse" and the final demonstration...
04/01/2019

2019 January first day we had the first performance of the youngest kids. "The Magic Horse" and the final demonstration of the Acrobatic students. Big success, 60 relatives came to visit Kattaikkuttu Gurukulam and the kitchen made lovely food for 120 people!

02/01/2019

Yesterday we had the first performance of the youngest kids. "The Magic Horse" and the final demonstration of the Acrobatic students. Big success, 60 relatives came to visit Kattaikkuttu Gurukulam and the kitchen made lovely food for 120 people!

பழைய கிரீடத்தை புதுப்பிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது,பாதி வேலை முடிந்த நிலையில் இருக்கிறது.
29/12/2018

பழைய கிரீடத்தை புதுப்பிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது,
பாதி வேலை முடிந்த நிலையில் இருக்கிறது.

16/11/2018

01/11/2018
01/11/2018

Masha Dimitri looks at the world of magic through Karna's Eyes, Verscio, Teatro Dimitri, Switzerland.

Culture transforming
16/10/2018

Culture transforming

Address

Kattaikkuttu Sangam, Kuttu Kalai Kudam - Centre Of Performing Arts, 36, Punjaras
Kanchipuram
631502

Alerts

Be the first to know and let us send you an email when Kattaikkuttu theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kattaikkuttu theatre:

Share

Category