Nithi Dance Studio

Nithi Dance Studio NITHI DANCE STUDIO KALLAKURICHI

19/08/2026

ஒரு Wedding-க்கு Dance perform பண்ண போனோம்… 💃🏻
ஆனா அங்க நடந்தது ஒரு totally unexpected experience! 😄

Groom-க்கு Makeup ready இல்லாததால், என்னோடகிட்ட இருந்த products-ஐ வைத்து என்னால முடிஞ்ச அளவுக்கு Makeup பண்ணினேன். ✨

அந்த moment-ல ஒரு விஷயம் புரிஞ்சது —
நம்மகிட்ட இருக்கிற திறமை எதுவாக இருந்தாலும், சரியான நேரத்துல அதை பயன்படுத்துறதுதான் முக்கியம். ❤️

ஒரு Event-க்கு நம்மள Book பண்ணும்போது, ஒரு performance மட்டும் இல்ல…
தேவைப்படும் இடத்துல நம்ம Best-ஐ கொடுக்குறதுதான் எங்களோட நோக்கம்! 🙌🏻

உங்க Wedding / Events-க்கு எங்களை Book பண்ணுங்க! 📩✨

11/08/2026

ALAAKAA LOOVA 🔥 Dhanush Sai Abhyankkar

09/08/2026
07/08/2026

Kaavaalaaa 💃

06/08/2026

One last Dance 🥺 Tamilnadu Honourable Chief minister Thalapathy Vijay Anna Unforgettable Moves 💃 N I TH I  Dr.Nithish Kumar
VC Gowtham Dancer
Vijay Pooja Hegde Anirudh H Vinoth

05/08/2026

Pappalappala NDS Squad

05/08/2026

ReviewsbyAravind 100K Celebration 🥳 Dance performance by NITHI DANCE STUDIO

03/08/2026

One Last Dance. One Last Theatre Celebration. ❤️🔥
When it’s Thalapathy’s final dance, every fan has only one emotion—to celebrate it together.
We danced to the same moves, cheered the loudest, and turned the theatre into a festival of love.
A memory we’ll carry forever. 🫶

26/07/2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அவரது வருகையை முன்னிட்டு, NITHI DANCE STUDIO சார்பாக சிறப்பு வரவேற்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் எங்களின் கலைநிகழ்ச்சியை வழங்கியதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். ✨💐

மாண்புமிகு திரு. அருள் விக்னேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், மக்கள் நலப் பணிகள் மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துகளும்! 🙏

Address

Chennai
606202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nithi Dance Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category