Eight Media Entertainment

Eight Media Entertainment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eight Media Entertainment, Arts and entertainment, Hyderabad.

Greatest of all the time❤️📽️Happy Birthday legend Director Bala sir                    😍
11/07/2024

Greatest of all the time❤️📽️
Happy Birthday legend Director Bala sir
😍

எங்களது அதியமானும் ஆலமரமும் குறும்படத்தில் இருசம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயலட்சுமி அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்...
08/07/2024

எங்களது அதியமானும் ஆலமரமும் குறும்படத்தில் இருசம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயலட்சுமி அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த மனவருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம் 😭🙏

இந்த குறும்படம் எடுக்கும்போத இது உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நல்ல பாராட்டுகள் பெறும் தம்பினு மனசார வாழ்த்துவாங்க ☺️

இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு இக்குறும்படம் சென்சார் செய்து அனுப்பிவிட்டு அதன் முடிவு அறிவிபிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்

அதற்குள் இப்படி...

என்ன செய்வது எதற்கும் காலம் வெல்ல வேண்டும் போல 😥

     🌊
07/07/2024

🌊

           😍
07/07/2024

😍

                   *****on Thanks to Director Santhosh Garu 🗒️😊📽️
06/07/2024

*****on

Thanks to Director Santhosh Garu 🗒️😊📽️

One of the best interactive sessions with writer charu nivedita's grammar and aesthetics of world cinema & filmmaking wo...
03/07/2024

One of the best interactive sessions with writer charu nivedita's grammar and aesthetics of world cinema & filmmaking workshop 📽️🗒️🖋️

Client - J.N.N Institute Of Engineering Production House - Ashoka Productions Director & Cinematographer - Ashok Saminat...
21/04/2024

Client - J.N.N Institute Of Engineering
Production House - Ashoka Productions
Director & Cinematographer - Ashok Saminathan
Production Manager - Mahesh Starr
Aerial Cinematographer - Raj Raju Bhai
Assistant Cinematographer - Suresh Ganapathy



A7s3

For Ad enquiry call 📲

+91 80569 85506 / +91 97504 08282
www.ashokaproductions.in

நேற்று குறும்பட திரையிடல் முடிந்தவுடன் நான் வெளியில் வந்தபோது...நீங்க தான "அதியமானும் ஆலமரமும்" குறும்படத்தின் இயக்குனர்...
26/02/2024

நேற்று குறும்பட திரையிடல் முடிந்தவுடன் நான் வெளியில் வந்தபோது...

நீங்க தான "அதியமானும் ஆலமரமும்" குறும்படத்தின் இயக்குனர் என்று ஒருவர் கேட்டார் ?

நான் ஆமாம் என்றேன்...

என் பொண்ணு உங்க குறும்படத்தை பற்றி தான் வீட்ல ஒரே பேச்சு என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

என் மகள் WCC கல்லூரி மாணவி, உங்கள் குறும்படத்தை நோமினேஷன் ரவுண்டில் பார்த்ததாக என்று அவர் மகளை அறிமுகப்படுத்தினார்...

மாணவி - அண்ணா ! அந்த குட்டி பையனும், பாட்டியும் ரொம்ப நல்லா நடிச்சிருபதை தாண்டி, ஒரு கிராமத்தையே நடிக்க வச்சிருக்கீங்க.. ஒரு அழகான கதைக்கு கூடுதல் பலமாக உங்களது ஒளிப்பதிவும் இயக்குமும் அருமை என்றார்.

நான் இப்பதிவை பகிர்ந்ததற்கு காரணம், திரைத்துறையில் நாம் வளர்ந்து வரும்போது பல தடைகள் வரும் சூழலில் இவரைபோன்று தேடி வந்து நமக்கு வாழ்த்து சொல்லும்போது நல்ல படம் கொடுப்பதற்கு கூடுதல் பொறுப்பை தருகிறது.

மாணவி - அண்ணா உங்க கூட ஒரு ஃபோட்டோ எடுக்கணும்.

நான் - வாங்க எங்க குழுவுடன் எடுத்துக்கொள்ளலாம் என்றேன்.

நன்றி மா🙏😊

ஒருநாள் நான் இயக்கும் முழுநீள படம் பேராதரவுடன் இதே சத்யம் திரையரங்கில் வெளியாகும் என்கிற கனவுடன்☺️...

19/01/2024

We started our first corporate video shoot of the year 2024. Really excited to work with penetron products pvt ltd salem...
17/01/2024

We started our first corporate video shoot of the year 2024. Really excited to work with penetron products pvt ltd salem.

Thank you Mr.Badrisairam sir for the wonderful opportunity 🙏🥰



Ashoka Productions
www.ashokaproductions.in

22/12/2023
   🚂
17/12/2023

🚂

Address

Hyderabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eight Media Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share