Anaikattu

Anaikattu Anaikattu is a small dam.It placed in surampatti valasu,Erode Dist,Tamilnadu

14/12/2014

யாருமே இல்லாத இடத்தில் இருப்பது ஒரு சுகம், அதுபோல் யாருமே பார்வையிடாத பக்கத்தில், கவிதை போடுவதும் தனி சுகம் தான்....

20/10/2014

வாடினோர் உள்ளம்
சுகம் பெற....
நாடினோர் எல்லாம்
வளம் பெற...

தமிழ் படி... - அதற்கு
இது முதல் படி...!

19/10/2014

ஆள்: இந்த மிச்சர் பாக்கெட் மொத்தமா என்ன விலை?

கடைக்காரர்:நூறு ரூபா.

ஆள்: லூசுன்னா எவ்ளோ?

கடைக்காரர்: எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.

ஆள்: ????

19/10/2014

என்னடா நாய தொறத்துற? மொதல்ல நாயி தான் என்ன தொறத்துச்சு!
நானும் பயந்துபோய் ஓடுனேன். கொஞ்சம் தூரம் வந்தது, அப்பறம் என்னைய மறந்துட்டு வேற யாரையோ பாத்து குலைக்க ஆரம்பிச்சிருச்சு.
அப்பதான் எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு. ஒரு நாய் கூட என்னை மதிக்க மாட்டேங்குதுனு..
அப்ப இருந்துதான் அத அடிக்கலாம்னு நான் நாய தொறத்த ஆரம்பிச்சிட்டேன்..

14/10/2014

Good morning

Erode surampatti valasu
29/09/2014

Erode surampatti valasu

Address

Surampatti Valasu
Erode
638009

Telephone

00601126613658

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anaikattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category