Dindigul Pasanga Da

Dindigul Pasanga Da Always Be Happy... !

18/02/2026

18/12/2025

28/11/2025

Unplanned Crowd 💥🔥🥵
சொந்த ஊரில் மக்கள் வெள்ளத்தில் KA செங்கோட்டையன் அவர்கள் 🔥🥶

When the flashback sequences outshines the whole movie 🔥
13/11/2025

When the flashback sequences outshines the whole movie 🔥

சுத்தி college ah இருக்க airport area ல ஏன் அத்தனை tasmac இருக்குனு எவனாச்சும் கேட்டானா??கேக்க மாட்டான் அங்க இருக்க area...
05/11/2025

சுத்தி college ah இருக்க airport area ல
ஏன் அத்தனை tasmac இருக்குனு எவனாச்சும் கேட்டானா??

கேக்க மாட்டான்

அங்க இருக்க area எல்லாம் சமூக விரோத செய்யல்கள் செய்ய பயன்படுத்திட்டு இருக்கறது தெரிஞ்சும் எப்படி கண்டுக்காம விட்டாங்கன்னு யாராச்சும் கேட்டானா??

கேக்க மாட்டான்

எப்படி இவ்ளோ easy ah druugs எல்லாம் இந்த area ல பொலங்குதுனு எவனாச்சும் கேட்டானா?

கேக்க மாட்டான்

அந்த பொண்ணு கூட car ல ஒரு பையன் போனானே அவன பத்தி ஏதாச்சும் ஒரு வார்த்தை பேசினாங்களா??

கேக்க மாட்டானுங்க

ஒரு பொண்ணு midnight ல தனியா இருந்தா கூட அந்த இன்னொரு உயிர வன்கொடும செய்யற உரிமை யாருக்கும் இல்ல இத எவனாச்சும் கேட்டானா

கேக்க மாட்டானுங்க

இவனுங்க ஒரே solution பிரச்சனை எல்லாம்
Night outing போய்ட்டு அவன் கூட என்ன பேசினா, எதுக்கு போனா, அவ கேரக்டர் சரி இல்ல. அவ அவனுங்கள motivate பண்ணிருப்பா
அதனால அந்த பொண்ணு தான் தப்பு

நீங்க எல்லாம் மனுஷங்களா இல்லை மிருகங்களாடா??

இது மட்டும் எனக்கு புரில

மகளிர் இந்திய கிரிக்கெட் அணி சரித்திர வெற்றி 💥💥💥
02/11/2025

மகளிர் இந்திய கிரிக்கெட் அணி சரித்திர வெற்றி 💥💥💥

02/11/2025

“பாட்டிலுக்கு 10 ரூபா” still trending 😂
#திண்டுக்கல்

😂😂😂
01/11/2025

😂😂😂

அஜித்குமார் ❤️
31/10/2025

அஜித்குமார் ❤️

31/10/2025

27/10/2025

கரூரில் பாதிக்க பட்ட மக்களுக்கு சுய தொழில், கடன் பிரச்சனை என அனைத்தையும் எழுத்து பூர்வமாக வாங்குகிறார் விஜய். மேலும் தங்களுக்கு பண உதவி மருத்துவ உதவி என அனைத்தையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் விஜய் ❤️

~ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைய தனி ஒருத்தரா செய்து கொண்டிருக்கிறார் விஜய். இதுவே சான்று விஜய் ஒரு நல்ல தலைவன் என்பதற்காக ❤️

மாற்றத்திற்கான அரசியல் ❤️

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது என்பது பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் சந்திப்பது அல்ல! பாதிக்கப்பட்டவர்களின் வாழ்...
25/10/2025

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது என்பது பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் சந்திப்பது அல்ல! பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைக்கு இறுதி வரை துணையாக இருப்பது தான்‌!

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு இறுதிவரை தான் உறுதுணையாக இருப்பேன் என்று நம்பிக்கை அளிப்பது தான் இப்போதைய தேவை!

எந்த இடமாக இருந்தாலும் சரி முதலில் அவர்களை சந்திப்பது தான் இப்போதைய தேவை!

வெறும் வீட்டுக்கு போனேன், கொஞ்சம் பணம் கொடுத்தேன், போட்டடோ எடுத்தேன், துயரத்தில் கலந்து கொண்டேன் என்று விளம்பரம் செய்து திரிந்த அரசியல்வாதிகளை காலாகாலமாக பார்த்து விட்டோம். அதற்கு பிறகு அந்த அரசியல்வாதிகள் அந்த பாதிக்கப்பட்ட மக்களை கண்டு கொள்வதே இல்லை!

விஜய் இந்த விஷயத்தில்‌ அந்த மக்களை தத்தெடுக்கிறேன் என்று கூறியுள்ளார்!அது பாராட்டப்பட வேண்டியது! எங்கு வைத்து அந்த மக்களை விஜய் சந்தித்தாலும் இந்த விஷயத்தில் என்றும் அவர்களுடன் உறுதியாக இருப்பார்.

இந்த கடினமான சூழ்நிலையை கடந்து வர தன் தலைவனுக்கு தோள் கொடுத்து மீட்டெடுப்போம் 🙏

Address

Tamilnadu
Dindigul
624001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul Pasanga Da posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share