KGB ValarTech

KGB ValarTech All content are Educational Purposes only.

கற்றது கையளவு கல்லாதது உலக அளவு.எனக்கு கற்பிக்கும் ஆர்வம் உண்டு..கற்றதை பகிர்கிறேன் கையளவே ஆயினும்..விருப்பமிருந்தால் பின் தொடருங்கள்.

முக்கிய குறிப்பு : I'm not a SEBI Registered Advisor.

  power of simple drawings
02/09/2025

power of simple drawings

  மக்களே..!! Breakout Strategy என்பது சந்தை ஏறும் போது மட்டுமே அதாவது மேல் நோக்கி செல்லும்போது மட்டுமே வேலை செய்யும். இன...
28/08/2025

மக்களே..!! Breakout Strategy என்பது சந்தை ஏறும் போது மட்டுமே அதாவது மேல் நோக்கி செல்லும்போது மட்டுமே வேலை செய்யும். இன்னும் சொல்லப்போனால் சந்தை சரிந்து கொண்டிருக்கும்போது கண்மூடித்தனமாக இந்த strategy நம்பினால் மண் குதிரையை நம்பி ஓடும் ஆற்றில் இறங்குவது போல் ஆகிவிடும். ஆகையால் இந்த strategy ஐ துவங்குவதற்கு முன் கவனமாக இருங்கள்.

  சிலர் வருவார்கள் சிலர் போவார்கள்.
25/08/2025

சிலர் வருவார்கள் சிலர் போவார்கள்.

  பத்து வருஷத்துக்கு முன்னாடி 1 லட்ச ரூபாய் இந்த ஸ்டாக்குல போட்டு இருந்தா இன்னைக்கு 50 லட்சமா மாறி இருக்கும். 15 வருஷத்த...
23/08/2025

பத்து வருஷத்துக்கு முன்னாடி 1 லட்ச ரூபாய் இந்த ஸ்டாக்குல போட்டு இருந்தா இன்னைக்கு 50 லட்சமா மாறி இருக்கும். 15 வருஷத்துக்கு முன்னாடி பத்தாயிரம் ரூபா இந்த ஸ்டாக்குல போட்டு இருந்தா இன்னைக்கு ஒரு கோடியா மாறி இருக்கும் அப்படி இப்படின்னு சில பேரு பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமியும் உருட்டிகிட்டு இருப்பாங்க. அத பாத்து நம்மளும் அச்சச்சோ Miss பண்ணிட்டோமே நம்மளும் போட்டு இருந்தா இன்னைக்கு அந்த அமௌன்ட் எடுத்து இருக்கலாமே அப்படின்னு நினைப்போம். இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா இரண்டே இரண்டு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். என்னதான் உருண்டாலும் புரண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும். இன்னொன்னு அதைவிட சிறந்ததாகவே நமக்கு அமையும் என்று நாம நம்பனும். திரிஷா இல்லனா நயன்தாரா அவ்வளவுதான்..

  யார்ரா நீ இந்த காட்டு காட்டுற...
22/08/2025

யார்ரா நீ இந்த காட்டு காட்டுற...

கையில மைக் இருந்தா போதும் எவன் கிட்டயாவது நீட்டி என்னத்தையாவது கேட்க வேண்டியது கடைசியில் நல்லா கோர்த்து விட்டுட்டு வேடிக...
21/08/2025

கையில மைக் இருந்தா போதும் எவன் கிட்டயாவது நீட்டி என்னத்தையாவது கேட்க வேண்டியது கடைசியில் நல்லா கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறது..That எச்ச #மீடியாக்கள்

இங்க நான் தான் கிங்..   என்றால் பங்கு வர்த்தகத்தில் எவ்வளவு பங்கு வாங்கப்பட்டு, விற்கப்பட்டுள்ளதென காட்டும் அளவு.சுலபமாக...
21/08/2025

இங்க நான் தான் கிங்..

என்றால் பங்கு வர்த்தகத்தில் எவ்வளவு பங்கு வாங்கப்பட்டு, விற்கப்பட்டுள்ளதென காட்டும் அளவு.

சுலபமாகச் சொல்லப்போனால்:

ஒரு நாள், ஒரு பங்கின் 1000 பங்கு வாங்கப்பட்டு விற்கப்பட்டன என்றால், அந்த நாளின் volume = 1000.

High volume → அந்த பங்கில் அதிகமான வாங்கும்/விற்கும் நடவடிக்கை உள்ளது.

Low volume → அப்பங்கில் சலிப்பு அதிகம், மக்கள் கவனம் குறைவு.

அதனால் volume பார்க்கும் போது:

பங்கு விலை உயர்வோ அல்லது குறைய்வோ இருக்கும்போது, volume அதிகமா குறையுமா என்று பார்த்தால், அது பங்கின் மாற்றம் நம்பத்தகுதியா இல்லையா என்று தெரியும்.

21/08/2025

நம்மளும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஓரமா உக்காந்தே வேடிக்க பார்க்கிறது ..உட்கார்ந்து ஒக்காந்து பெஞ்ச் தேய்ந்துபோயிடும் போல..இனிமேலாவது இறங்கி விளையாட ஆரம்பிப்போம். வெற்றியோ தோல்வியோ உட்கார்ந்தது போதும் இனி ஒரு கை பார்த்து விடலாம்.

  இவன நம்பலாமா ?வேண்டாமா? தங்கப்பிள்ளை IPO ல வந்து சல்லுசா விழுந்துட்டான்.
21/08/2025

இவன நம்பலாமா ?வேண்டாமா? தங்கப்பிள்ளை IPO ல வந்து சல்லுசா விழுந்துட்டான்.

ஏண்டா அஞ்சு பேர எரிச்சோம் ஆறுமுகத்த பகைச்சோம் அப்படிங்கற மாதிரி இந்த Share கண்ணுல பட்டும் வாங்காமல் விட்டாச்சு...ஆனா இப்...
21/08/2025

ஏண்டா அஞ்சு பேர எரிச்சோம் ஆறுமுகத்த பகைச்சோம் அப்படிங்கற மாதிரி இந்த Share கண்ணுல பட்டும் வாங்காமல் விட்டாச்சு...ஆனா இப்ப என்னவோ ஆர்டர் மேல ஆர்டரா வாங்கி குவிச்சிக்கிட்டே போறாங்க இவங்க எங்க போய் நிப்பாட்ட போறாங்கன்னு தெரியல..ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

21/08/2025

மக்களே உஷாரா இருங்க ..ஷேர் மார்க்கெட்ல Fake ஐடி கும்பல் நிறைய சுத்திக்கிட்டு இருக்குதுங்க.. கவனமா இருங்க.

Address

Cuddalore
606303

Website

Alerts

Be the first to know and let us send you an email when KGB ValarTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share