LOve StorY tamil

LOve StorY tamil �% love

Permanently closed.
12/10/2024
24/11/2021

21/06/2021

பக்கத்திலிருந்து ரசித்ததை விட
எட்டி நின்று ரசிப்பதில் தான் சுகம் என்பதை உணர்த்துகிறது விலகிச்சென்ற ஒருசில உறவுகள்
அவ்வளவு அழகு தான் அந்த சில உறவுகள்....✍ 💔💔

போகும் இடமெல்லாம் கால் தடத்தை தடயமாக விட்டுச் செல்கிறேன் தேடல் என்பது அத்தனை சுலபமானது இல்லை என்று....✍
15/06/2021

போகும் இடமெல்லாம்
கால் தடத்தை தடயமாக விட்டுச் செல்கிறேன்
தேடல் என்பது அத்தனை சுலபமானது இல்லை என்று....✍

20/02/2021

Nikithasri & Arun
Arun :ey kutti...
Nikki :mama malai poithu da..
Arun :ama da semaiya poithula
Nikki :ofc la irunthu varum pothu nanacha konnu..
Arun :🤕🤕
Nikki :ena puritha pathu vaa sariya..naa
Vena varava da..
Arun :enaa solithu nee nanaiveya d..neeum
Ulla iru ..😁
Nikki :ahmm sari da porkki..
Unku pidichatha panni kenda...😘
Arun :haha ..antha sambaru thana ..
Nikki : phone a vai...
Arun :sari than pea...

Rompaa nearm achu avana kanoom..
Phone pana switch off nnu varuthu..
Nikki :avana pakka pora ...
Thurathula oru bus stop la hus niken..
Arun :ey lusu ean di..enachi.
Nikki :mama unkum onum ilala ..
Arun :ada bby bike la problem malaa vera
Athan nikeavum varalm nnu irunten..
Nikki :naa baiyanten da avana hug panita..
Arun :sari d..vaa vtu polam..
Nikki :iru kojaa neram katti pidichiken da..
Hus:😂😂😂 lusu mama veh avlo love a di panura..
Wife:ama enku uyir nee than da ..
Daily nee ena vitu ofc pova..
Un kooda nanum varanum aasaiya irukum da..
Arun :kiruku pondati...
Nikki :un mela than kirukea iruken da ...
Enku epom venum da nee ...
Arun :kandipa en bby nee ..una vitu pogea maten d..
Nikki :mama love u da ...
Arun :love u Kuttyma😘

Ori chinna kastam kooda namku vantha nama pidichavanga thudichu povanga ..apti oru love a epom miss pana koodathu pa ..😉

u nikki

20/02/2021

யாருமில்லா தனிமை
வேண்டும்
அங்கே நம் முத்தங்கள்
மட்டுமே பேசி கொள்ள
கணக்கில்லாத
காலங்கள் வேண்டும் !!!❤

எனக்கான ஆசைகளை
எப்போதுமே
நீ மறுப்பதில்லை
தீயும் கூட
நீயிருந்தால் என்னை
சுடுவதில்லை !!!❤

உன் அனைப்பிலே
உறங்கிடும்
சுகம்
ஆயிரம் ஆயிரம் வரங்களுக்கு
சமம் !!!❤

உன் அன்பிடம் எப்போதுமே
என் உயிர்
அடிமையடி
உன் இதயம் மட்டுமே
நான் வாழ துடிக்கும்
உலகமடி !!!❤
Nikki🌹🌹

உன்னை பிடிக்கும்என்றுசொல்லத் தயங்கியஎன்னிடம் அவள், அவளைப் பிடிக்குமாஎன்றதும்தோற்றுத் தான்போய்விட்டாள் என்னிடம்வெட்கப்படு...
06/01/2021

உன்னை பிடிக்கும்
என்று
சொல்லத் தயங்கிய
என்னிடம் அவள்,
அவளைப் பிடிக்குமா
என்றதும்
தோற்றுத் தான்
போய்விட்டாள் என்னிடம்
வெட்கப்படுவதில்...

05/01/2021

உன்னை பார்த்த நாளிலிருந்து
என் மனதும் பறிபோனதை அறியாமலேயே
சுய நினைவில்லாமல் உன் நினைவோடு
மட்டும் வாழ்கிறேன் ..!

05/01/2021

காதலர் தினம் இருப்பதால்
தானோ என்னவோ தெரியல
"பிப்ரவரி" மாதத்திற்கு கூட
ஆயுள் குறைவு..!

05/01/2021

நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது...

05/01/2021

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது..

05/01/2021

நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது..

Address

Cuddalore

Website

Alerts

Be the first to know and let us send you an email when LOve StorY tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share