Ennaku pidiththa padal varigal

Ennaku pidiththa padal varigal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ennaku pidiththa padal varigal, Music Chart, Coimbatore.

19/08/2022








05/06/2018
Ennai Kollathey Song Lyrics – Geethaiyin Raadhai( Chorus )Ennai kollathey, thalli poogaathey, nenjai killaathey,Kanmani....
28/12/2017

Ennai Kollathey Song Lyrics – Geethaiyin Raadhai
( Chorus )
Ennai kollathey, thalli poogaathey, nenjai killaathey,
Kanmani..
Sonna en sollil, illai unmaigal, eeno koobanggal,
Soolladi..
Unnai thindaamal, unnai paarkaamal,
Konji peesamal, kannil thuukkamillai,
Ennul nil vanthaal, nenjil vaazginraai,
Vittu chellaathe, ithu niyaayamillai..
Kannal muudi kondaalum, unnai kandeen,
Miindum eenintha eekkam,
Vellai meega thundukkul,
Ezhum minnalpool,
Enthan vaazhvenggum innal..
En ithazh meelinru, vaazzhum maunanggal,
En manam peesuthe, nuuru ennanggal,
Sonna sollin arthanggal, ennul vaazhuthey,
Thuuram thalli chendraalum, uyir theeduthey..
Asai vaarthai ellame, inru kiiralaai,
Enthan nenjin ooratthil, paaya seigiraai..
Ennul nil vanthaai, innum vaazhginraai,
Unthan sollaale,thuuram undaakkinaai,
Enna thiindaathey, ennai paarkaathey,
Onrum peesaathey, poothum thunbanggal..
Ennai vittu sellaathey, enthan anbe,
Vendum un kaathal, ondrey..
Unnai mattum neesittheen, ithu unmai,
Innum eenintha uudal..
En uyirkaathalai, unthan kaathooram,
Orumuraiyaavathu solla, nii veendum,
Enthan aasai mutthanggal, unnai seerumo,
Illai kaathal yutthanggal, innum nillumo..
Unthan kannil nii sinthum, liram yeenadi,
Nenjin baaram veendaame, ennai paaradi..
( Chorus )
Ennai kollathey, thalli poogaathey, nenjai killaathey,
Kanmani..
Sonna en sollil, illai unmaigal, eeno koobanggal,
Soolladi..
Ennai kollathey, thalli poogaathey, nenjai killaathey,
Kanmani..
Sonna en sollil, illai unmaigal, eeno koobanggal,
Soolladi..

13/07/2017

மிக அருமையான வரிகள்
கண்டிப்பா படிங்க...!

❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது...

❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்...

❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது...

❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான்...

அதேபோல, அவளும் கிராமத்து...

அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்...

❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர்...

❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான்
இருந்தது...

❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது...

❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ!
கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது...

❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான்...

❤அவர்களின் நெருக்கம் குறைந்தது...

❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது...

❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது...

❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள்...

❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான்...

❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில
் நீ முன்பை விட இப்போது இல்லை!

மிகவும் மாறிவிட்டாய்!

நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன்!

தயவுசெய்து என்னை தேடாதே!

என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள்...

❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான்...

"மச்சான்!
இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா!

பிசாசு பொய்டாடா!"
என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்...

❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள்...

"அடப்பாவி!
என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே!

எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah! பேசிட்டுப்போறான்!!"

என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள்...

❤"அடியே லூசு பொண்டாட்டி!"

கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி!

❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு!

❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி!!!

இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே நான் எங்கும் போலங்க!

வீட்லதாங்க இருக்கேன்!

நீங்க எங்க இருக்கிங்க!!!

ஏனுங்க!!!
என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள்...

பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள்...

*அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்*

💜கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும்!

💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும்...

# நேசியுங்கள்......!!!
நேசிக்கப்படுவீர்கள்...!!! #💐

Lyrics in Tamilஆபார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன் சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள என் சுகம் சாஞ்சேன் காத்து ஜில்லுன்னு...
09/06/2017

Lyrics in Tamil



பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன்

சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள என் சுகம் சாஞ்சேன்

காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான்

சாரன் சன்னதி காட்டுது காதல் இம்புட்டுதான்

இடி மின்னல் அடிக்கிது வெளிச்சத்துல



பெ

பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன்

சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்



திருவிழா ஒன்ன முன்ன காட்சிதான் தொடுக்கிறதே

எத்தன பிறவி தவமோ

கண்ணுமுன்ன அழைக்கிறதே

தரையில காதல் இல்ல கனவுல மெதக்குறேனே

மழையில மண்ணின் வாசம் மயங்கிப்போய் கிடக்குறேனே

வேண்டுன சாமியெல்லாம் வரமா தந்தேன் துணை நீதான்

நெஞ்சிக்குழி தவிக்கிது அழகே ஒன்ன



பார்த்தேன் பார்த்தேன் சாஞ்சேன் சாஞ்சேன்

(பார்த்தேன்

எம்புட்டு இருக்குது ஆச உன் மேலஅதக் காட்டப் போறேன்.அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்டகொடியேத்த வாரேன்.உள்ளத்தக் கொடுத்தவன் ...
09/06/2017

எம்புட்டு இருக்குது ஆச உன் மேல
அதக் காட்டப் போறேன்.

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்.

உள்ளத்தக் கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே.

செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே.

கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி.

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
அதக் காட்டப் போறேன்.

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்.

கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச.

பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக் கெடக்குறேன் தேகம் கூச.

தொட்டுக் கலந்திட நீ துனிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்.

சொல்லிக் கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்.

முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே.

சந்தோசம்

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
அதக் காட்டப் போறேன்.

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்.

ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்து வெளக்கென மாறிப் போச்சி.

கண்ண கதுப்பு எது மீது பறிக்க
நெஞ்சுக் குழி எது மீது ஆச்சு.

பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து.

மஞ்சக்கயிரொன்னு போட்டுப் புட்டு
என்ன இருட்டிலும் நீ அறிந்த.

சொல்லக் கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன்.

உன் கூட எம்புட்டு இருக்குது ஆச
உன் மேல அதக்காட்டுப்போறேன்.

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
அதக் காட்டப் போறேன்.

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்.

மறு வார்த்தை பேசாதே!மடிமீது நீ தூங்கிடு!இமை போல நான் காக்க..கனவாய் நீ மாறிடு !மயில் தோகை போலே விரலுன்னை வருடும்! மனப்பாட...
08/06/2017

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !

மயில் தோகை போலே விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென..

துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!

பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..

வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!

மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்..

உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்!

மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!

முதல் நீ...! முடிவும் நீ...!
அலர் நீ...! அகிலம் நீ...!

தொலைதூரம் சென்றாலும்...
தொடுவானம் என்றாலும் நீ...

விழியோரம்தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய் ...!

இதழ் என்னும் மலர்கொண்டு..
கடிதங்கள் வரைந்தாய்!

பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய் ..!

பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!

இழந்தோம்.. எழில்கோலம் !
இனிமேல் மழை காலம்

13/11/2016

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ennaku pidiththa padal varigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category