27/11/2022
வெள்ளித்திரைக்கு முன் உங்கள் இல்லத் திரையில் நண்பர் Sai Krishna இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி (COFFEE) திரைப்படம் , இடைவெளியின்றி Colors தமிழ் தொலைக்காட்சியில் இன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பு ஆகுகிறது. நண்பர் said Krishna மற்றும் Coffee பட குழுவிற்கு அன்பு வாழ்த்துகள். https://youtu.be/c8be9XtrTC8