Singai Valli Kummi

Singai Valli Kummi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Singai Valli Kummi, Cultural Center, ESI hospital opp, singanallur, Coimbatore.

17/04/2026

April 17th💥🙏மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 270வது பிறந்த நாள்🙏
வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன். வெற்றிகள் பல பெற்றான் தீரன். அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன். தன்னிலம் தமக்கென துஞ்சா போரன். .
எவனெனக் கேட்டால் இவனெனச் சொல்லன்.
சிவனுக்கும் சென்னிக்கும் இடையென மல்லன்.
சின்ன மலையிவன் மன்னவன் வில்லன்.
என்னவர் பிழைப்பெதிர் இன்னெவர் தில்லன்.
அனைத்து இனத்தையும் அணைத்தே விழித்தான்
முனைத்து பலத்தையும் வளர்த்தே செழித்தான். இளைஞர் படையென்று விடைகண்டு துடித்தான். பகைவர் படைகொன்று தடைவென்று முடித்தான். .
எந்த மலை சாய்ந்தாலும்★சாயாத ஓரே மலை,கொங்கு நாட்டு மாவீரன் " #தீரன்_சின்னமலை"💪💪
தீரனே தெய்வம் என வணங்கிடுவோம்🙏

07/04/2026

🌼🌼🌼🌼🌼
சிங்கை கலைக்குழுவின் சீரிய பணி
*********************
22.04.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உழவாரப் பணி
********************
திருப்பூர் கொங்கு பண்பாட்டு மையத்துடன் இணைந்து நமது சிங்கை கலை குழுவினர் சுமார் 30 பேர்
* மலைக்கோயில் அடிவார நுழைவாயிலில் உள்ள விநாயகர் கோவில்
* ரோப் கார் செல்லுமிடம்
*மலைப்பகுதியில் உள்ள குளம்
போன்ற இடங்களில் இருந்த குப்பை கூழங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, சுத்தப்படுத்தி கோவில் அறங்காவலர் குழுவையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் பணிபுரிந்தனர்.
*********************
மாலை 6:00 மணிக்கு மலை கோவிலில் ராஜ அலங்காரத்துடன் கூடிய சிறப்பு தரிசனம் மற்றும் தங்கத்தேர் தரிசனத்தையும் கண்டனர்.
*********************
சிங்கை கலைக்குழுவின் குறிக்கோள்களில் ஒன்றான ஆன்மீகப் பணியை செவ்வனே செய்துள்ள சிங்கை கலைக் குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🌼🌼🌼🌼🌼

🌼🌼🌼🌼🌼 சிங்கை கலைக்குழுவின் சீரிய  பணி *********************22.04.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி ...
24/03/2026

🌼🌼🌼🌼🌼
சிங்கை கலைக்குழுவின் சீரிய பணி
*********************
22.04.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உழவாரப் பணி
********************
திருப்பூர் கொங்கு பண்பாட்டு மையத்துடன் இணைந்து நமது சிங்கை கலை குழுவினர் சுமார் 30 பேர்
* மலைக்கோயில் அடிவார நுழைவாயிலில் உள்ள விநாயகர் கோவில்
* ரோப் கார் செல்லுமிடம்
*மலைப்பகுதியில் உள்ள குளம்
போன்ற இடங்களில் இருந்த குப்பை கூழங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, சுத்தப்படுத்தி கோவில் அறங்காவலர் குழுவையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் பணிபுரிந்தனர்.
*********************
மாலை 6:00 மணிக்கு மலை கோவிலில் ராஜ அலங்காரத்துடன் கூடிய சிறப்பு தரிசனம் மற்றும் தங்கத்தேர் தரிசனத்தையும் கண்டனர்.
*********************
சிங்கை கலைக்குழுவின் குறிக்கோள்களில் ஒன்றான ஆன்மீகப் பணியை செவ்வனே செய்துள்ள சிங்கை கலைக் குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🌼🌼🌼🌼🌼

03/03/2026

கம்பத்தாட்டம்💥✨

Follow for More Videos🤓🤩

Address

ESI Hospital Opp, Singanallur
Coimbatore
641015

Telephone

919965078406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singai Valli Kummi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share