Kudhura MUTTA

Kudhura MUTTA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kudhura MUTTA, Arts and entertainment, coimbatore, Coimbatore.

24/09/2020

இது reality யா நடந்தா எவணும் கல்யாணம் பண்ண முடியாது

31/10/2019
  for surjith
26/10/2019

for surjith

  friendship day dear friends
04/08/2019

friendship day dear friends

28/07/2019

ஒரு குட்டி பேய் கதை A small comedy horror story

11/07/2019

Public prank video | dailogue | ulagamaga nadigargal

Bigg Boss 3 Vanitha vay troll moment
07/07/2019

Bigg Boss 3 Vanitha vay troll moment

அந்தியூர் அருள்மிகு குருநாதஸ்வாமி ஆடிப்பெரு தேர்த்திருவிழா!ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுப்பாளையத்தில் அமைந்துள்ள ...
30/06/2019

அந்தியூர் அருள்மிகு குருநாதஸ்வாமி ஆடிப்பெரு தேர்த்திருவிழா!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுப்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு குருநாதசுவாமி ஆடிப்பெரு தேர்த்திருவிழா
17.07.2019 புதன்கிழமை பூச்சாட்டுதல்
24.07.2019 புதன்கிழமை கொடியேற்றுதல்
31.07.2019 புதன்கிழமை முதல் வன பூஜை
07.08.2019 புதன்கிழமை ஆடிப்பெரு தேர்த்திருவிழா
11.08.2019 சனி கிழமை ஆடிப்பெரு தேர்த்திருவிழா
14.08.2019 புதன்கிழமை பால் பூஜை
21.08.2019 புதன் கிழமை சிதம்பர பூஜை

ஆடி மாதம் 22-ந் தேதி (07.08.2019) புதன் மறு வன பூஜை என்னும் ஆடிப்பெரு தேர்த்திருவிழா முதல் நாள் காலை 10.00 மணிக்கு ஸ்வாமிகள் மகமேரு தேர்களில் ஸ்ரீ குருநாதசுவாமி வனம் செல்லும் அன்று முழுவதும் சுவாமிகள் வனத்தில் தங்கி விசேடப் பூஜைகள் நடைபெறும் அன்று இரவு 11.00 மணிக்குமேல் சுவாமிகள் மகமேரு தேர்களில் புறப்பட்டு விடியற்காலை புதுப்பாளையம் மண்டபத் திருக்கோவில் வந்து சேரும்
08.08.2019, 09.08.2019, 10.08.2019, 11.08.2019 ஆகிய 4 நாட்களும் புதுப்பாளையம் மஹா மண்டபத்தில் மின் விளக்கு அலங்காரங்களுடனும் , விஷேட மேளக் கச்சேரிகளுடனும், சங்கீத உபன்யாசங்களுடனும் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்
பக்தகோடிகள் அனைவரும் திரளாக வருகைதந்து அருள்மிகு குருநாதஸ்வாமி திருவருளை பெற்று பல்லாண்டு வாழ பேரன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்...

26/05/2019

குறும்படம் எடுக்க பணம் பிரச்னையா இந்த வீடியோ குறும்படம் இயக்குனருக்கான வீடியோ this video about crowd fund movie concept visit our YouTube channel https://youtu.be/tmREgrgvhDI

Address

Coimbatore
Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kudhura MUTTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share