29/07/2021
ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம் வென்றவரை வீழ்த்தி இந்திய வீரர் அதானு தாஸ் சாதனை!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் திபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், ...