VOtka kulla Ootta vadai

VOtka kulla Ootta vadai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VOtka kulla Ootta vadai, Arts and entertainment, Coimbatore.

22/04/2019

Sunday scenario 😂🔥                                                                                                      ...
22/04/2019

Sunday scenario 😂🔥 Instagood

21/04/2019
இலங்கை : தேவாலயங்களில் குண்டு வெடிப்பு, பலர் உயிரிழப்பு என தகவல்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த பலர் கொழும்பு தேசிய மருத்...
21/04/2019

இலங்கை : தேவாலயங்களில் குண்டு வெடிப்பு, பலர் உயிரிழப்பு என தகவல்

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த பலர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பு கொச்சிடை அந்தோணியார், கட்டான கட்டுவப்பட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையின் போது குண்டு வெடித்தது.
குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 80-க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தேவாலய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் பெருந்திரளான மக்கள் தேவாலயத்திற்கு ஆராதனைக்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது....🔥

Address

Coimbatore
641105

Telephone

+918778288680

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOtka kulla Ootta vadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share