Thomas Street

Directions Website

Thomas Street Welcome to our street page
(1)

21/09/2026

🔥✨

25 ஆம் ஆண்டு தாமஸ் வீதி நடத்தும் வெள்ளி விழா விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக நடைப்பெற்றது
21/09/2026

25 ஆம் ஆண்டு தாமஸ் வீதி நடத்தும் வெள்ளி விழா விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக நடைப்பெற்றது

🌾 தைப்பொங்கல் திருவிழா அழைப்பிதழ் 🌾​"வண்ணக்கோலங்கள்... எண்ணற்ற மகிழ்ச்சி!"​அன்புத் தாய்மார்களே, சகோதரிகளே மற்றும் சுட்டி...
13/01/2026

🌾 தைப்பொங்கல் திருவிழா அழைப்பிதழ் 🌾
​"வண்ணக்கோலங்கள்... எண்ணற்ற மகிழ்ச்சி!"
​அன்புத் தாய்மார்களே, சகோதரிகளே மற்றும் சுட்டிப் பெண்களே!
​தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, நமது கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், கோவை தாமஸ் வீதி கோலப்போட்டி நண்பர்கள் மற்றும் நேதாஜி நற்பணி மன்றம் ரத்ததான மையம் நடத்தும் நடத்தும் 27-ஆம் ஆண்டு கோலாகல கோலப்போட்டிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
​உங்கள் வீட்டு வாசலை அழகுபடுத்தும் வண்ணக் கோலங்கள், இன்று நமது தாமஸ் வீதியை அலங்கரிக்கட்டும்!
​நிகழ்ச்சி விவரங்கள்:
​
📅 தேதி: 14.01.2026 (புதன்கிழமை)
⏰ நேரம்: மாலை 6:00 மணி அளவில்
📍 இடம்: தாமஸ் வீதி, கோவை.
​
​பெண்கள் உங்கள் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ரங்கோலி மற்றும் பாரம்பரியக் கோலங்களை வரைய வாருங்கள்.
​

​இப்படிக்கு,

தாமஸ் வீதி கோலப்போட்டி நண்பர்கள் மற்றும் நேதாஜி நற்பணி மன்றம் மற்றும் ரத்த தானம்
கோவை.1

🌼 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🌼 புத்தாண்டு திருநாளை முன்னிட்டு நமது ❤️YOUNG HEARTZ💙 சார்பில்,வழக்கம்போல் முதியோர் இ...
31/12/2025

🌼 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🌼

புத்தாண்டு திருநாளை முன்னிட்டு நமது
❤️YOUNG HEARTZ💙 சார்பில்,
வழக்கம்போல் முதியோர் இல்லத்தில் வசிக்கும் மூத்த உறவுகளுக்கு
அன்புடன் மதிய உணவு வழங்கும் சேவை மேற்கொள்ளப்படுகிறது.
🍽️ உணவு வழங்கப்படும் நபர்கள்: 70 பேர்
📍 இடம்:
பாரத அன்னை இல்லம்,
வீர கேரளம்

🕛 புறப்படும் நேரம்:
01-01-2026 | மதியம் 12:00 மணி
தாமஸ் வீதியில்

💖 புத்தாண்டு நாளில்,
ஒரு சிறு உதவியால் ஒரு பெரிய புன்னகை…

✨ வாருங்கள்…
பசியை போக்கி
புத்தாண்டை மனிதநேயத்துடன் கொண்டாடுவோம்! ✨

💙YOUNG HEARTZ❤️
Thomas street
Coimbatore 641001

Address

Thomas Street
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Thomas Street posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share