25/02/2026
கெளரவம் - என்கிற எனது சிறுகதை கடந்த வாரம் குறும்படமாக youtube ல் வெளியிடப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தாருக்கும் எனது பட குழுவின் அங்கத்தினர்களான சுந்தர் கிருஷ்ணமூர்த்தி,பாலா,மதுபிரசாத்,நிஷாந்தினி மற்றும் லட்சுமி பரணீதரன் ஆகியோருக்கும் எனது நன்றிகள். எங்களது கலைபயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் திரு.SK அவர்களுக்கும் எனது நன்றிகள்.
Gauravam short film link: https://youtu.be/tKvAJQMa-w0?si=lj5mMx9mvwPQcSfg