Salt Media

Salt Media Contextualizing the Gospel to a rapidly changing socio-political-cultural milieu whose contours are shaped by corporate capital, media and technologies.

சங்கம்-4இன்றைய நிகழ்வுகள்!!!அனைவரும் வருவீர்!
04/02/2016

சங்கம்-4
இன்றைய நிகழ்வுகள்!!!
அனைவரும் வருவீர்!

அன்புடையீர்,வணக்கம்.அறிவு மறுமலர்ச்சியே சமூக – அரசியல் மாற்றத்திற்கான விசை. சங்கம்4, 21-ம் நூற்றாண்டின் தமிழர் அறிவு மறு...
28/01/2016

அன்புடையீர்,
வணக்கம்.
அறிவு மறுமலர்ச்சியே சமூக – அரசியல் மாற்றத்திற்கான விசை. சங்கம்4, 21-ம் நூற்றாண்டின் தமிழர் அறிவு மறுமலர்ச்சிப் பேரியக்கம். சென்னையில் ராஜரெத்தினம் கலையரங்கில் அடையாறு ஆற்றுப் பாலம் அருகே பெப்ருவரி 03 முதல் 07 வரை நடைபெறுகிறது. அனைவரும் வருவீர்!
டிசம்பர் 01, 02 நாட்களில் பெய்த மழை மேலும் இரு நாட்கள் தொடர்ந்திருந்தால் சென்னை மூழ்கி அழிந்திருக்கும். எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. நடந்த பேரிடரைப் புரிந்து எதிர்கால ஆபத்துக்களை முன் தடுக்கும் வழிகளை சிந்திக்கிறது. இவ்வாண்டின் சங்கம்4. சென்னையில் ராஜரெத்தினம் கலையரங்கில் அடையாறு ஆற்றுப் பாலம் அருகே பெப்ருவரி 03 முதல் 07 வரை நடைபெறுகிறது. அனைவரும் வருவீர்!
தொடர்புக்கு,
மா.ஜெகத் கஸ்பார்
மின் அஞ்சல் : [email protected]
கைப்பேசி : 9003010460

வணக்கம்,சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழா!!!சங்கம்4 - தென் மதுரைத் தமிழ் விழா (13-09-2015) ஞாயிறு அன்றுடன் நிறைவுப் பெற்ற...
14/09/2015

வணக்கம்,
சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழா!!!
சங்கம்4 - தென் மதுரைத் தமிழ் விழா (13-09-2015) ஞாயிறு அன்றுடன் நிறைவுப் பெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்து இவ்விழாவினை சிறப்புடன் நடத்தி தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
தமிழுறவில்,
மா.ஜெகத் கஸ்பார்.
தொடர்புக்கு :[email protected]

சங்கம்4-தென் மதுரைத் தமிழ் விழா!தலையாலங்கானம் :சிலம்ம்பாட்ட களம் திறப்பு மதுரை மாவட்டத்தின் வீரச்சிலம்பக் குழுக்களுக் கி...
12/09/2015

சங்கம்4-தென் மதுரைத் தமிழ் விழா!
தலையாலங்கானம் :
சிலம்ம்பாட்ட களம் திறப்பு மதுரை மாவட்டத்தின் வீரச்சிலம்பக் குழுக்களுக் கிடையான போட்டி.மேலும்,
ஆடுகளின் களம்,உணவுத்திருவிழா, சிறப்புப் பேருரை(தமிழுக்குஅறம் செய்த மதுரையின் முப்பெரும் ஆளுமைகள்: தமிழ்ப் பேரறிஞர் தமிழண்ணல்,பேராசிரியர் சாலமன் பாப்பையா , நாடகப் பேராளுமை ராமசாமி). பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா.இவ்வனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்க சங்கம்4 -ற்கு வாரீர் தமிழர்களே.....

சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழா!கோம்பை வீடு: தமிழ் நிலத்தின் காவல் மற்றும் வேட்டைநாய் குலங்களான கோம்பை,சிப்பிப்பாறை, ரா...
11/09/2015

சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழா!
கோம்பை வீடு: தமிழ் நிலத்தின் காவல் மற்றும் வேட்டைநாய் குலங்களான கோம்பை,சிப்பிப்பாறை, ராஜபாளையம்,மலை ஏறி,கன்னி,ஆகியவற்றின் குட்டிகள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் திறப்பு. மேலும்,
ஆடுகளம்:சண்டைச் சேவல்கள் பற்றின குறிப்புகள் சிந்து வெளி நாகரீக அகழ்வாராய்ச்சிக் கண்டேடுப்புகளில் கிடைத்துள்ளன. சேவல் சண்டை இன்று தடை செய்யப்பட்டிருந்தாலும் அது தமிழகத்தின் சமூக வாழ்வியல் நடப்புகளில் ஒன்றாகவே தொடர்கிறது....இதனை காண வாரீர் தமிழர்களே!!!

சங்கம்4 -தென் மதுரைத்  தமிழ் விழா!"நூறு பூக்கள் மலர்க " என்னும்தலைப்பில்-மதுரை மற்றும் தென் தமிழகத்தில் தொழில் முனைதல் ச...
10/09/2015

சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழா!
"நூறு பூக்கள் மலர்க " என்னும்தலைப்பில்-மதுரை மற்றும் தென் தமிழகத்தில் தொழில் முனைதல் சிறக்க நூறு யோசனைகள்/திட்டங்கள் தொகுத்து வெளியிடப்படும்.
மேலும்,மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு புது யுகத்தொழில் முனைவு மேம்பாட்டிற்காகச் செயல்படும்"நேட்டிவ் லீட்" ( Native lead) அமைப்பு "சங்கம்"4 - ஐ நடத்தும், தமிழர் தொழில் வர்த்தக விவசாய பெருமன்றத்துடன் இணைந்து இந்த "நூறுபூக்கள் மலரட்டும்" என்ற செயல் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் கலந்துகொண்டு சிறப்பிக்க வாரீர் தமிழர்களே....

சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழாவின் நான்காவது நாள். இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள...
10/09/2015

சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழாவின் நான்காவது நாள். இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள்.....

சங்கம்4- தென் மதுரைத் தமிழ் விழாவில்!ஆழமான உரை நடுவே Dr.உமர்பருக்...,
09/09/2015

சங்கம்4- தென் மதுரைத் தமிழ் விழாவில்!
ஆழமான உரை நடுவே Dr.உமர்பருக்...,

சங்கம்4- தென் மதுரைத் தமிழ் விழாவில்!! பனைமரம், கள்,இவற்றின் குரலாய் ஐயா நல்லசாமி........,
09/09/2015

சங்கம்4- தென் மதுரைத் தமிழ் விழாவில்!!
பனைமரம், கள்,இவற்றின் குரலாய் ஐயா நல்லசாமி........,

சங்கம்4 -ல்.........எங்கல்ஸ் ராஜா பேசுகிறார்!!
09/09/2015

சங்கம்4 -ல்.........
எங்கல்ஸ் ராஜா பேசுகிறார்!!

சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழா!சங்கம்4-ல் நமது மதிப்பிற்குரிய திரு.பாமயன் 'இயற்கை விஞ்ஞானி' அவர்களின் உரையாடல்.....,
09/09/2015

சங்கம்4 -தென் மதுரைத் தமிழ் விழா!
சங்கம்4-ல் நமது மதிப்பிற்குரிய திரு.பாமயன் 'இயற்கை விஞ்ஞானி' அவர்களின் உரையாடல்.....,

சங்கம்4 -தென் மதுரை தமிழ் விழா!பாபநாசம் சிவன் 125.  பக்தி இசை மேதை பாபநாசம்சிவன் 125 -ம் ஆண்டு நினைவாக மதுரை மாநகரின் மர...
09/09/2015

சங்கம்4 -தென் மதுரை தமிழ் விழா!
பாபநாசம் சிவன் 125. பக்தி இசை மேதை பாபநாசம்சிவன் 125 -ம் ஆண்டு நினைவாக மதுரை மாநகரின் மரபிசைப் பாடகர்கள் இணைந்து அவரது தமிழ் ஆக்கங்களைப் பாடுவர்.இதனைக் காண வாரீர் தமிழர்களே!!!

Address

No. 68, Luz Church Road, Mylapore
Chennai
600004

Telephone

+914424670003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salt Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Salt Media:

Share