Pure Cinema

Pure Cinema Pure Cinema, one of the initiative from Tamil Studio Film and Social Movement, in the name of Pure C

பயன்படுத்திக்கொள்க….
13/03/2026

பயன்படுத்திக்கொள்க….

25/02/2026

ஸ்டோரி போர்ட் பயிற்சிப்பட்டறையில் அதுவும் மிக குறைந்த கட்டணத்தில் பங்கேற்க இதுவே இறுதி வாய்ப்பு. மீண்டும் இத்தகைய பயிற்சியில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். கடைசியாக தமிழ் ஸ்டுடியோ சார்பில் 2024 பிப்ரவரியில்தான் ஸ்டோரி போர்ட் பயிற்சி நடைபெற்றது. மிக குறைந்த கட்டணத்தில் இவ்வளவு சிறப்பான பயிற்சியை தவறவிடாதீர்கள். உடனே அழைக்க: 9840644916

20/02/2026

⚠️இன்று *பதிவு செய்வோருக்கு மட்டும் கட்டண கழிவு உண்டு, நாளை முதல் இல்லை*

🖊️📝ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட் பாரதி அவர்களுடன் ஒரு நாள் பயிற்சிபட்டறை.

📍நாள் - 01 ஆம் தேதி, மார்ச் ஞாயிற்றுக்கிழமை

📍 *கட்டணம் உண்டு*

✨அசுரன், சூரரைப்போற்று, சார்பேட்டா பரம்பரை, மஹான் போன்ற முக்கிய படங்கள் தயாரிப்பிலும் கதையம்சத்திலும் தனித்துவமாக விளங்க முக்கிய காரணம் ஷாட் கம்போசிஷன் மட்டுமே. அவ்வாறு கச்சிதமாக நாம் ஷாட் வைப்பதற்கு கடுமையான உழைப்பும் முன் தயாரிப்பும்(Pre-Production) அவசியம். இந்த வேலையை மிகவும் இலகுவாக நமக்கு ஆகிதறுவது ஸ்டோரிபோர்ட் செய்வதே ஆகும். ஒரு குறும்படம் தொடங்கி திரைப்படங்கள் வரை மிகவும் கட்சிதமான காட்சி அமைப்புகளை பெற நிச்சயம் முன்னமே வரைந்தோ, வண்ணம் தீட்டியோ அதை முன்னேற்பாடாக ஸ்டோரிபோர்ட் செய்வதே, ஷூட்டிங் ஸ்பாட்டில் நமக்கு மிகவும் பயன்படும். அசுரன், சூரரைப்போற்று, சார்பேட்டா பரம்பரை, பேட்ட, மஹான் போன்ற வெற்றிபடங்களின் கட்சியமைப்பை செதுக்கிய ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட் பாரதி அவர்களுடன் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றுள்ளது. குறும்படங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை எவ்வாறு ஸ்டோரிபோர்ட் அமைப்பது, Pre - Production ல் ஸ்டோரிபோர்டின் அவசியம் என அனைத்துவிதமான உத்திகளையும் பகிர்ந்துகொள்ள போகிறார். தோழர்களே அனைவரும் முன்பதிவு செய்யுங்கள்.

முன்பதிவிற்கு - 9840644916

🖊️📝ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட் பாரதி அவர்களுடன் ஒரு நாள் பயிற்சிபட்டறை. 📍நாள் - 01 ஆம் தேதி, மார்ச் ஞாயிற்றுக்கிழமை 📍 *கட்டணம...
16/02/2026

🖊️📝ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட் பாரதி அவர்களுடன் ஒரு நாள் பயிற்சிபட்டறை.

📍நாள் - 01 ஆம் தேதி, மார்ச் ஞாயிற்றுக்கிழமை

📍 *கட்டணம் உண்டு*

📍 *20 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு கட்டணத்தில் சலுகை உண்டு* .

✨அசுரன், சூரரைப்போற்று, சார்பேட்டா பரம்பரை, மஹான் போன்ற முக்கிய படங்கள் தயாரிப்பிலும் கதையம்சத்திலும் தனித்துவமாக விளங்க முக்கிய காரணம் ஷாட் கம்போசிஷன் மட்டுமே. அவ்வாறு கச்சிதமாக நாம் ஷாட் வைப்பதற்கு கடுமையான உழைப்பும் முன் தயாரிப்பும்(Pre-Production) அவசியம். இந்த வேலையை மிகவும் இலகுவாக நமக்கு ஆகிதறுவது ஸ்டோரிபோர்ட் செய்வதே ஆகும். ஒரு குறும்படம் தொடங்கி திரைப்படங்கள் வரை மிகவும் கட்சிதமான காட்சி அமைப்புகளை பெற நிச்சயம் முன்னமே வரைந்தோ, வண்ணம் தீட்டியோ அதை முன்னேற்பாடாக ஸ்டோரிபோர்ட் செய்வதே, ஷூட்டிங் ஸ்பாட்டில் நமக்கு மிகவும் பயன்படும். அசுரன், சூரரைப்போற்று, சார்பேட்டா பரம்பரை, பேட்ட, மஹான் போன்ற வெற்றிபடங்களின் கட்சியமைப்பை செதுக்கிய ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட் பாரதி அவர்களுடன் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றுள்ளது. குறும்படங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை எவ்வாறு ஸ்டோரிபோர்ட் அமைப்பது, Pre - Production ல் ஸ்டோரிபோர்டின் அவசியம் என அனைத்துவிதமான உத்திகளையும் பகிர்ந்துகொள்ள போகிறார். தோழர்களே அனைவரும் முன்பதிவு செய்யுங்கள்.

முன்பதிவிற்கு - 9840644916

✨தமிழ் ஸ்டுடியோ மற்றும் பியூர் சினிமாவின்  குறும்பட திரையிடல்.📍நாள் - 14 ஆம் தேதி சனிக்கிழமை📍இடம் - பியூர் சினிமா, அன்பு...
07/02/2026

✨தமிழ் ஸ்டுடியோ மற்றும் பியூர் சினிமாவின் குறும்பட திரையிடல்.

📍நாள் - 14 ஆம் தேதி சனிக்கிழமை

📍இடம் - பியூர் சினிமா, அன்புநகர், 10வது தெரு, வளசரவாக்கம்.

📍LOCATION :
Pure Cinema Book Shop
https://maps.app.goo.gl/2TpbYkw4GavSKXgA7

⚠️ *குறும்படங்கள் அனுப்ப இறுதி நாள் - 10ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை.*

குறிப்பு:

✨குறும்படங்களுகென்ற பிரத்தேக தலைப்போ அல்லது நேரமோ இல்லை.

✨உங்கள் குறும்படத்தை டிரைவ் லிங்க்காக அனுப்பவும்.

✨குறும்படங்களின் தெரிவு நிர்வாகம் சார்ந்தது.

✨நேர மேலாண்மையை கருதி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பின் குறும்படங்கள் வாங்கப்படாது.

✨குறும்படத்தின் இயக்குநர் அல்லது குழுமதினர் யாரேனும் இருந்தால் மட்டுமே அந்த குறும்படம் திரையிடப்படும்.

📍குறும்படங்களை அனுப்ப
தொடர்புக்கு - 9840644916

சிறை திரைப்பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுடனான கலந்துரையாடல் பியூர் சினிமாவில் இன்று நடைபெற்றது. தோழர் சுரேஷ் சொன்...
24/01/2026

சிறை திரைப்பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுடனான கலந்துரையாடல் பியூர் சினிமாவில் இன்று நடைபெற்றது. தோழர் சுரேஷ் சொன்னது போல் அவர் பங்கேற்கும் முதல் கலந்துரையாடல் கூட்டம் இது. மிக சிறப்பாக சினிமா அனுபவத்தை கல்வியாக எல்லாருக்கும் கடத்தினார். தேர்ந்த சினிமா வகுப்பாக அமைந்தது. நல்ல மழை, கடும் குளிர் எல்லாவற்றையும் தாண்டி நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்து நிகழ்வில் பங்கேற்றனர்.

✨வருடத்தின் முதல் நிகழ்வு. 📢சிறை திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுடன் கலந்துரையாடல். 📍நாள் - 24 ஆம் தேதி...
24/01/2026

✨வருடத்தின் முதல் நிகழ்வு.

📢சிறை திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுடன் கலந்துரையாடல்.

📍நாள் - 24 ஆம் தேதி சனிக்கிழமை

📍நேரம் - மாலை 6 மணிக்கு.

📍அனுமதி இலவசம்

⚠️முன்பதிவு அவசியம்

LOCATION
Pure Cinema Book Shop
https://maps.app.goo.gl/2TpbYkw4GavSKXgA7

தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் நடத்திய கலைவழி புத்தாண்டிற்கு பிறகுப் நடத்தப்படும் முதல் நிகழ்வு. முத்திரை போன்ற தடம் பதிக்கும் முக்கிய நிகழ்வு. சமீபமாக திரையரங்கில் வெளியாகி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது சிறை. அதிகார மையத்தில் இயங்கும் மனிதர்கள் மற்றும் அதிகார நெருக்கடிக்கு உட்படும் எளிய மனிதர்களின் வாழ்வு என முக்கிய படைப்பாக சிறை வெளியானது. வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறை திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுடன் இயக்கம், அரசியல் மற்றும் கதையாடல் சார்ந்த கலந்துரையாடல், நமது பியூர் சினிமாவில் நடைபெறுகிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் சிறை, இளம் இயக்குநர்களுக்கான கதை தேர்வு, இயக்கம், அரசியல் தெளிவு என அனைத்து தளங்களிலும் பயனளிக்கும் முக்கிய நிகழ்வு ஆதலால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

முன்பதிவிற்கு - 9840644916

18/01/2026

Great deal, don’t miss it, visit Chennai book fair stall number 254,255 and grab your cinema technical books at great discount. Don’t miss it. Your dreams comes true through our books, call 9840644916

14/01/2026

Don’t miss director Vetri Maaran’s screenplay books at Chennai book fair, pure cinema stall number 254,255 buy it today and tomorrow with special discount on Pongal holidays offer. Don’t miss it. Offer applicable only at Chennai book fair. Call 9840644916

Director Murugadoss visited Pure Cinema Book Stall 254, at Chennai book fair and bought books
12/01/2026

Director Murugadoss visited Pure Cinema Book Stall 254, at Chennai book fair and bought books

Combo offers for technical books ar chennai book fair Combo offer at Chennai book fair stall number 254,255. Don’t miss ...
12/01/2026

Combo offers for technical books ar chennai book fair

Combo offer at Chennai book fair stall number 254,255. Don’t miss this opportunity, grab it today, offer applies till Thursday only, visit pure cinema stall at, contact for other Details 9840644916

Address

Plot 63, Anbu Nagar, 10th Street, Valasaravakkam, Chennai. Near Sakthi Palace
Chennai
600087

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm
Sunday 9:30am - 9:30pm

Telephone

+919840644916

Alerts

Be the first to know and let us send you an email when Pure Cinema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Pure Cinema:

Share