10/06/2026
தமிழ் சினிமாவின் கிராமிய மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
🕯️ கண்ணீர் அஞ்சலி
– கின்னஸ் பாபுகணேஷ் B.A., M.L., DFT.