VJ Kavithaigal

VJ Kavithaigal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VJ Kavithaigal, Poet, Chennai.

01/09/2024

பயம் கொண்ட பாம்பரியாது
தான் கொத்தியது பித்தனா புத்தனா என்று. அவ்வன்னமே கலியுக மக்களின் குணம் இன்று.

25/05/2024

"வண்ணத்து பூச்சிகள்"

ஒரு சிசு பிறக்கும் போது உடை உடுத்தி வருவதில்லை, வண்ணங்களோடு பிறப்பதில்லை.

மணிதர்களின் என்னத்தாள் அவை பிரதிபலிக்கின்றன, அந்த வண்ணப்பூச்சலுக்கும் காரணம் அம்மனிதர்களே.

பிறகு ஏன் இந்த வன்மமும் ஆற்பாட்டமும்???

** அணுவின் வாழ்வியல்**@ ஆணை முகத்தனை கும்பிட்டு  # நான் முகனை நாடி$ சத்தான பேரு வேண்டி& ஈருயிர் ஒன்றாகி+ ஆசைகள் அடுக்கி(...
29/04/2024

** அணுவின் வாழ்வியல்**
@ ஆணை முகத்தனை கும்பிட்டு
# நான் முகனை நாடி
$ சத்தான பேரு வேண்டி
& ஈருயிர் ஒன்றாகி
+ ஆசைகள் அடுக்கி
( எவருக்கும் தெரியாமல்
) மோகதுக்கு தாழிட்டு
/ இயற்கை சார்ந்து
' உயிரை விதைத்து
" ஈருயிர் மகிழ்ந்து
: பின்பு இலை பாறி
; நல் பயனாகவே
? எதிர்ப்பார்புகளோடு
, வாழ்க்கை வாழ்ந்து கொண்டே
_ சில மாதங்களே சுமந்து
- ஈன்ற பின்
! சந்தோஷத்தில்

வாழ்க்கை அர்தமாகின்றது...

கூண்டு திறந்தும் பக்க்ஷி பறக்காததுபறப்பதை மறந்ததால் அல்ல அன்பின் உறவைப் பிரிய முடியாததால்..
29/04/2024

கூண்டு திறந்தும் பக்க்ஷி பறக்காதது
பறப்பதை மறந்ததால் அல்ல
அன்பின் உறவைப் பிரிய முடியாததால்..

29/04/2024

காதல் - காலவரையின்றி/ காலத்தை தாண்டி, தள்ளாடும் வயதிலும் நிலையாக நிற்பதால்தான் அதற்கு காதல் என்று பெயர்.

அன்பு - என்பு தோல் தாண்டி நேசிப்பதால்தான் அதற்கு அன்பு என்று பெயர்

நேசம் - நெருங்கியவரையோ (அண்ணியம்) அல்லது தனக்கு நிகரானவரை சமமாக மதிப்பதால்/நடத்துவதால் அது நேசம்

பாசம் - பந்த பாசமிடயே பொய்யின்றி பாசாங்கு இல்லாமல் பழகுவதால் அது பாசம்

கோவம் (கோ - அந்தரம்) நாம் நினைத்தது இயலாது இருக்கும் பொழுதோ அல்லது அதற்கு காரணமானவர் மீதோ வன்மம் வளர்வதால் அது கோவம்.

சந்தோஷம் - சந்தர்பங்களில்
(தோ - என்றிருப்பினும்) அமையும் மகிழ்ச்சி/ ஷேமம் சந்தோஷமாகும்.

துக்கம் (து - உன்) - உனது உணர்வுகளை அடக்கியது துக்கம்

துயரம் (து - உன்) - துக்கங்களால்
அயர்ந்து போனதால் அது துயரம்

பைத்தியம் - அகராதியில் வரைய ருக்க முடியாத கடவுளின் பிள்ளைகள்/ படைப்புகள்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when VJ Kavithaigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category