Kalai Puppetry Troupe

Kalai Puppetry Troupe Ancient Art form used to create Social Awareness

20/11/2023
புதுப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று 20.02.20 மாலை சுற்றுப்புற சுகாதாரம் பற்றிய பொம்மலாட்டம் சிறப்பாக நடைபெற்றது.நி...
21/02/2020

புதுப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று 20.02.20 மாலை சுற்றுப்புற சுகாதாரம் பற்றிய பொம்மலாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்ததும் வயதான ஒருவர் வந்து என் கையை பிடித்துக் கொண்டு நான் ஒரு துப்புறவுத் தொழிலாளி எங்க சிரமத்தை உங்க பொம்மலாட்டத்திலெ நல்லா சொன்னிங்க... நன்றிங்க என்றார். அடடா உழைக்கும் மக்களின் குரலாய் பொம்மலாட்டம். ஆம் இப்படி பயணித்துக் கொண்டே இருப்பதுதான் கலையின் பணி. மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது.

04/05/2019

ஆசிரியர் சிலர் கேட்டுக் கொண்டதால் மீண்டும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை பங்கேற்க முடியாதவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

04/12/2015

We offering Boat service for Rescue operation, If service needed Pls contact my number 9940244090 or my office number 044-28353005

20/06/2015

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு பொம்மலாட்டம் காட்டங்குளத்தூர்ஒன்றியம்

Address

Chennai
603203

Alerts

Be the first to know and let us send you an email when Kalai Puppetry Troupe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kalai Puppetry Troupe:

Share