Tamil Books Resale Chennai

Tamil Books Resale Chennai This page is for Tamil literature Books Resale.

21/07/2018

விதிமுறைகள்

1.இங்கு தமிழ் நூல்கள் மட்டும் விற்கப்படும்
2.இது ஒரு பழைய புத்தக கடை போன்று செயல்படும்
3. நூல்களின் விலை பாதிக்கும் குறைவாகவே இருக்க வேண்டும்
4. நல்ல நிலையில் உள்ள நூல்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும்
5. 2005 ஆண்டிற்கு பிறகு பதிப்பு செய்யப்பட்ட நூல்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும்
6. இது சென்னையில் மட்டும் செயல் படும்

தங்களிடம் உள்ள நல்ல தமிழ் நூல்களை விற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட தகவல்களை நிரப்பி இங்கே பட்டியல் இடலாம்
பதிவுகளில் இருக்க வேண்டிய தகவல்கள்
a.புத்தக பெயர்
b.ஆசிரியர்
c.விலை
d.பதிப்பகம்
e.பதிப்பக ஆண்டு
f.சென்னையில் உங்கள் இடம்
g.புகைப்படங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் - முன் அட்டை, பின் அட்டை , நடுவில் இரண்டு பக்கங்கள்

செய்ய கூடாதவை :
1.பாட நூல்கள், அரசு தேர்வு நூல்கள் , வாங்கி தேர்வு நூல்கள் விற்பனை செய்ய கூடாது
2.வார இதழ்கள் (விகடன், குமுதம் ) விற்பனை செய்ய கூடாது
3. விளம்பரம் செய்வது
4.சம்பந்தம் இல்லாத செய்திகளை பகிர்வது

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Books Resale Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share