BhuVe Talks

BhuVe Talks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BhuVe Talks, Arts and entertainment, No.9, G.A Road, Old Washermenpet, Chennai.

நல்ல அரசியல் புரிதளோட இருக்காங்க... நிறையா Insta ல political வீடியோ போடுறாங்க... Fb ல writeup போடுறாங்கன்னு முழுசா யாரைய...
16/03/2026

நல்ல அரசியல் புரிதளோட இருக்காங்க... நிறையா Insta ல political வீடியோ போடுறாங்க... Fb ல writeup போடுறாங்கன்னு முழுசா யாரையும் நம்பிடாதீங்க.... End of the day... ஆம்பள அவளோதான்....

அரசியலில் பெண்கள் என்ற தலைப்பில் நிறைய பேசுனோம் நிறைய கத்துக்கிட்டேன் ❤️ Happy share stage with you   ❤️புத்தகம் நிறைந்த...
02/03/2026

அரசியலில் பெண்கள் என்ற தலைப்பில் நிறைய பேசுனோம் நிறைய கத்துக்கிட்டேன் ❤️

Happy share stage with you ❤️

புத்தகம் நிறைந்த அழகான அரங்குக்கு நன்றி

இன்னும் நிறைய கலந்துரையாடல் நடத்துங்க

வாசமற்ற வண்ண மலர்....
08/02/2026

வாசமற்ற வண்ண மலர்....

கருப்பு சேலையில் ஒரு பூஞ்சோலை 🖤✨
06/02/2026

கருப்பு சேலையில் ஒரு பூஞ்சோலை 🖤✨

மார்க்ஸின் பொதுவுடைமை, பெரியாரின் பகுத்தறிவு, அம்பேத்கரின் அதிகாரம். சிவப்பு, கருப்பு, நீலம் - இதுவே என் பயணத்தின் திசைக...
31/01/2026

மார்க்ஸின் பொதுவுடைமை, பெரியாரின் பகுத்தறிவு, அம்பேத்கரின் அதிகாரம். சிவப்பு, கருப்பு, நீலம் - இதுவே என் பயணத்தின் திசைகாட்டி!

அக்னிசிறகுகள்  அமைப்பு நடத்தும் திராவிட திருநாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்க உள்ளேன்....
30/01/2026

அக்னிசிறகுகள் அமைப்பு நடத்தும் திராவிட திருநாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்க உள்ளேன்.

நான் வாக்களித்து தேர்ந்தெடுத்த ( தேர்ந்தெடுக்க போகிற ) கட்சியை எதிர்த்து அவர்கள் தீர்க்க தவறிய மக்கள் பிரச்சனைகளை பதிவு செய்ய இந்த வாய்ப்பளித்த அக்னிச்சிறகுகளுக்கு நன்றி.

இந்த நிகழ்வு வீடியோ பதிவாக விரைவில் வெளியிடப்படும்.

​ marx

கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்... ( vangogh, cafe, vellai pura ondru, )
17/01/2026

கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்...

( vangogh, cafe, vellai pura ondru, )

தீ பரவட்டும்....
15/01/2026

தீ பரவட்டும்....

Address

No.9, G.A Road, Old Washermenpet
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when BhuVe Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share