Vaaheesan Ra Arul

Vaaheesan Ra Arul Rapper Tamil
(17)

அவள் கை பிடித்து நடந்தவன் இன்று நான் முன் நடக்க என் நிழலாக வருகிறாள்.. அவள் மனதுக்கு தெரியும் என் பலமும் குணமும் அவள் வய...
06/05/2026

அவள் கை பிடித்து நடந்தவன் இன்று நான் முன் நடக்க என் நிழலாக வருகிறாள்..

அவள் மனதுக்கு தெரியும் என் பலமும் குணமும்
அவள் வயிற்றுக்கு தெரியும் என் பசியும் ருசியும்
அவள் கண்ணுக்கு தெரியும் என் நோயும் நலமும்
உண்மைக்கும் அவளே என் உலகம் உலகம்

அம்மா அவள்

அறிமுகம் தேவையிலலா கவிதை …

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா ❤️

அண்ணா வேடன் 🐅🩸 ….
02/05/2026

அண்ணா வேடன் 🐅🩸 ….

28/04/2026

தமிழினத்தின் விடுதலைக் குரல் ஓய்ந்தது!

தமிழ்த்தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் வீரவணக்கம்.

ஈழப் போராட்டக் களத்தில் தனது காந்தக் குரலால் தமிழினத்தை விழிக்கச் செய்த 'தேனிசைச் செல்லப்பா' அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு தமிழ்த்தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மிகுந்த துயரமடைகிறது.

வெறும் பாடகராக மட்டுமல்லாமல், ஒரு புரட்சிக் கலைஞனாகத் தடம் பதித்தவர் செல்லப்பா அவர்கள். விடுதலைப் போராட்டக் காலத்தில், களமுனைகளிலும் சரி, பட்டிதொட்டிகளிலும் சரி, இவரது பாடல்கள் ஒலிக்கும்போது ஒவ்வொரு தமிழனின் ரத்தமும் வீறுகொண்டு எழுந்தது. "களம் எங்களைத் தேடி வருகிறது" என்பதைப் போன்ற வீரப்பாடல்கள் மூலம் போராட்டத்திற்கு ஊக்க மருந்தாகத் திகழ்ந்தவர்.

யுத்த காலத்தின் நெருக்கடிகளிலும், இடப்பெயர்வுகளிலும் அஞ்சாது நின்று, தனது கலைப்பணியைச் செவ்வனே ஆற்றியவர். ஒரு தேசம் உருவாவதற்குத் தேவையான உணர்ச்சியையும், வீரத்தையும் தனது குரலால் விதைத்த ஒரு தேசத்தின் பாடகன் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

அவரது மறைவு தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பரப்புக்கு ஒரு பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த்தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது குரல் எமது விடுதலையின் பாடலாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
வீரவணக்கம்! வீரவணக்கம்!

"பச்சை வயலே பனங்கடல்வெளியே..."

தமிழ்த்தேசிய மறுமலர்ச்சி இயக்கம்.

28/04/2026

விரைவில் ❤️❤️❤️

19/04/2026

வவுனியாவில் ‘எங்கட பெடியள்‘ - மாபெரும் இசை நிகழ்ச்சி
📅புதிய திகதி அறிவிப்பு!🎼🎷

Vavuniya… the celebration is not over 🔥
We’re back with a new date!

ENGADA PEDIYAL – LIVE IN VAVUNIYA
📅 30.04.2026
📍 UC Ground, Vavuniya
Get ready for the madness 👀🔥

Tickets available on atevents.lk

Strong Ideas Need Strong PartnersPartners who not just work together…But BUILD something together !!And THAT is   !! Thi...
16/04/2026

Strong Ideas Need Strong Partners

Partners who not just work together…
But BUILD something together !!

And THAT is !!

This artistic synergy with ME and is setting the stage for something UNFORGETTABLE !!

So stay tuned, Makkale !! The big reveal is coming soon !!



BrandBlitzEntertainment

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், Makkale !!I’m extremely proud and honoured to announce that this   marks not just a n...
14/04/2026

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், Makkale !!

I’m extremely proud and honoured to announce that this marks not just a new year… but a whole new chapter !!

For the FIRST TIME EVER, I’ve got something BIG. Something truly SPECIAL.

Vaaheesan Rasaiya X Brand Blitz Entertainment

Together, we are going to change the game with RAW, UNFILTERED ENERGY straight from the heart !!!

NO filters. NO holding back !!



Any guesses ?? Comment below and let us know

BrandBlitzEntertainment Vaaheesan FirstTimeEver GameChanger StayTuned

12/04/2026

Somewhere between airports, stages, and sleepless cities… I found a version of myself I truly love.
A singer, a rapper, travelling the world, embraced with so much love. ❤️
But every now and then… I miss home. Not just the place - but the flavour, the aroma, the comfort of a meal made with love.

And then came a surprise…
In the middle of London, miles away from everything familiar, I found something that felt like home.

DIAMOND Foods.

Flaky parottas, rich fish curry, perfectly balanced masalas, comforting pulses, and snacks that spark pure joy…
Every bite felt intentional, warm, and real.

And behind it all is Mr. Guru - grounded, genuine, and driven by a simple thought: no one away from home should miss its taste.

Grateful for this little piece of home, found so far away.
Tummy full. Heart full. 💛

(Diamond Foods, home away from home, authentic taste, comfort food, Indian food abroad, London food experience, nostalgic flavours, soulful eating, travel diaries, artist life, global journey, singer life, rapper life, emotional connection with food, traditional recipes, quality ingredients, handcrafted food, Indian kitchen essentials, parotta and curry, desi food love, warmth in every bite, food memories, rooted in culture, passion-driven brand, honest food, diaspora experience)

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaaheesan Ra Arul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Vaaheesan Ra Arul:

Share