RajSwarna Publication

RajSwarna Publication Welcome to Swarnalatha Art

உங்கள் குழந்தை கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமா.. தன்னுடைய வேலைகளைச் சரியாகவும் திருத்தமாகவும் செய்ய வேண்டுமா.. சமூகத்த...
15/08/2020

உங்கள் குழந்தை கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமா.. தன்னுடைய வேலைகளைச் சரியாகவும் திருத்தமாகவும் செய்ய வேண்டுமா.. சமூகத்தில் நற்பெயரை எடுக்க வேண்டுமா... இவைஎல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு குழந்தைக்கு ஓவியப் பயிற்சி அளிப்பதே. மேற்கண்டவற்றை மையமாகக் கொண்டு ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் ப-யிற்சி புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் ந.ஸ்வர்ணலதா. புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள : 9003168626

"ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங்’ ஓவியப் பயிற்சிப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளும் குழந்தைகளின் கற்ப...
14/08/2020

"ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங்’ ஓவியப் பயிற்சிப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றல் அதிகரிக்கும். மனஅழுத்தம் நீங்கி மன ஆரோக்கியம் மேம்படும்" - ஓவியர் ந.ஸ்வர்ணலதா

"குழந்தையின் வளர்ப்பு முறை சரியாக இல்லாததே, அது வளர்ந்து தவறு செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. ஆகவே, குழந்தையிலே...
13/08/2020

"குழந்தையின் வளர்ப்பு முறை சரியாக இல்லாததே, அது வளர்ந்து தவறு செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. ஆகவே, குழந்தையிலேயே அதற்குச் சரியான பாதையை, நல்ல பழக்கங்களைச் சொல்லித் தந்தால் பிற்காலத்தில் அவர்கள் தவறான பாதையில் போய் வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்ள மாட்டார்கள்." - ஓவியர் ந.ஸ்வர்ணலதா

"நம் நாட்டில் மதிப்பெண்களைக் கொண்டே ஒரு மாணவனின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. மதிப்பெண்கள் மாணவர்களுக்கு ஒரு கல்லூரியில் ச...
12/08/2020

"நம் நாட்டில் மதிப்பெண்களைக் கொண்டே ஒரு மாணவனின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. மதிப்பெண்கள் மாணவர்களுக்கு ஒரு கல்லூரியில் சேரவோ, ஒரு நிறுவனத்தில் வேலையைப் பெற்றுத் தர உதவலாமே தவிர, அவனுடைய நடத்தைக்கு ஒருபோதும் உதவுவதில்லை. ஒரு மாணவன் நடத்தையிலும், பழக்கவழக்கங்களிலும் சிறந்து விளங்கும்போதுதான் அவன் தன் குடும்பத்திற்கும், இந்தச் சமூகத்திற்கும் பயனுள்ளவனாக மாற முடியும். சிறந்த மாணவ சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற நோக்கில்தான் ஓவியப் பயிற்சிக்கான புத்தகத்தை வடிவமைத்துள்ளேன்" - ஓவியர் ந.ஸ்வர்ணலதா

``ஹாலிஸ்டிக் எஜுகேஷன் - பிகர்னர்ஸ் லைன்டிராயிங் வொர்க் புக்கை 5 அத்தியாயங்களாக உருவாக்கியிருக்கிறேன். ஓவியத்துறையில் நுழ...
11/08/2020

``ஹாலிஸ்டிக் எஜுகேஷன் - பிகர்னர்ஸ் லைன்டிராயிங் வொர்க் புக்கை 5 அத்தியாயங்களாக உருவாக்கியிருக்கிறேன். ஓவியத்துறையில் நுழைந்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டும்'' - ஓவியர் ந.ஸ்வர்ணலதா

`ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங்’ புத்தக வெளியீட்டு விழாவில் நீதியரசர் திரு. ஆர்.மகாதேவன், மூத்த வழக்கறிஞர் ...
10/08/2020

`ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங்’ புத்தக வெளியீட்டு விழாவில் நீதியரசர் திரு. ஆர்.மகாதேவன், மூத்த வழக்கறிஞர் டாக்டர் திரு. ஆர்.காந்தி, பெண்களின் பாதுகாவலரான டாக்டர் திரு. எம்.ரவி ஐ.பி.எஸ், ஓவியர் திரு. டிராட்ஸ்கி மருது, கனரா வங்கியின் பொதுச் செயலாளர் திரு. ஜி.வி.மணிமாறன், தி ரைஸ் குழுமத்தின் நிறுவனர் திரு. ஜெகத் கஸ்பர் ராஜ், மூத்த வழக்கறிஞர் திரு. எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் டாக்டர் கே.சாந்தகுமாரி, பாலா வித்யா மந்திர் பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர் திரு. சீனிவாச ராகவன், வழக்கறிஞர் திரு. பி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஓவியர் ந.ஸ்வர்ணலதா அவர்களால் உருவாக்கப்பட்ட `ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து...
09/08/2020

ஓவியர் ந.ஸ்வர்ணலதா அவர்களால் உருவாக்கப்பட்ட `ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து உரையாற்றுகிறார் ஓவியர் டிராட்ஸ்கி மருது.

ஓவியர் ந.ஸ்வர்ணலதா அவர்களால் உருவாக்கப்பட்ட `ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து...
04/08/2020

ஓவியர் ந.ஸ்வர்ணலதா அவர்களால் உருவாக்கப்பட்ட `ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஒரு பகுதியினர். 5 வால்யூம்கள் கொண்ட பயிற்சி புத்தகம் ரூ.1500 மட்டுமே.. புத்தகங்களை பெற எங்களை தொடர்புகொள்ளுங்கள் : Rajswarna Publication, Contact Number: 9003168626

ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் நூல் வெளியீட்டு விழாவில்  பெண்களின் பாதுகாவலரான டாக்டர் திரு. எம்.ரவி ஐ.பி.எ...
03/08/2020

ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் நூல் வெளியீட்டு விழாவில் பெண்களின் பாதுகாவலரான டாக்டர் திரு. எம்.ரவி ஐ.பி.எஸ் அவர்கள் உரையாற்றுகிறார். இந்த நூலை உருவாக்கியவர் ஓவியர் ந.ஸ்வர்ணலதா. இந்த பயிற்சிப் புத்தகம் ஓவியத்துறையில் நுழைபவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.

ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் புத்தகம் சக்ராவை தழுவி, உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு  கோட்டில் தொடங்கி ஒரு கோட்...
31/07/2020

ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் புத்தகம் சக்ராவை தழுவி, உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கோட்டில் தொடங்கி ஒரு கோட்டில் முடிப்பது போன்றும், அதில் மற்றொரு கோட்டை சேர்ப்பது போன்ற பயிற்சிகளை உருவாக்கியிருக்கிறேன். இந்தப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதன் வழியே பல நன்மைகளைப் பெறுவார்கள் - ஓவியர் ந.ஸ்வர்ணலதா

படம் : ஹோலிஸ்டிக் எஜூகேஷன் லைன் டிராயிங் நூல் வெளியீட்டு விழா..

`சித்திரமும் கைப்பழக்கம்’ என்பார்கள். அந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் பு...
29/07/2020

`சித்திரமும் கைப்பழக்கம்’ என்பார்கள். அந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள ஹோலிஸ்டிக் எஜூகேஷன் பிகினர்ஸ் லைன் டிராயிங் புத்தகம் துணைபுரியும். குழந்தைகள் சுயமாக ஓவியம் வரையவும், அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தவும் உதவும் - ஓவியர் ந.ஸ்வர்ணலதா

ஓவியத்துறையில் பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன். அதற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து மாணவர்களின் நலன...
28/07/2020

ஓவியத்துறையில் பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன். அதற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து மாணவர்களின் நலனுக்கான பல்வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு, சமூகப் பணியையும் ஆற்றிவருகிறேன். அதன் ஒருபகுதியாக தற்போது ஹோலிஸ்டிக் எஜுகேஷன் - பிகர்னர்ஸ் லைன்டிராயிங் வொர்க் புக்கை 5 அத்தியாயங்களாக உருவாக்கியிருக்கிறேன் - ஓவியர் ந.ஸ்வர்ணலதா

Address

50, 2nd Main Road Raja Anna Mali Puram
Chennai
600028

Opening Hours

Monday 9am - 7:30pm
Tuesday 9am - 7:30pm
Wednesday 9am - 7:30pm
Thursday 9am - 7:30pm
Friday 9am - 7:30pm
Saturday 9am - 7:30pm
Sunday 9am - 7:30pm

Telephone

+919382344123

Alerts

Be the first to know and let us send you an email when RajSwarna Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to RajSwarna Publication:

Share

Category