03/06/2021
#தமிழாகிரிக்கெட்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
NZ VS ENG TEST 2021 ,LORDS Test Summary | அறிமுக போட்டியிலேயே அசத்திய கான்வே